Roman script
Singers : Pradeep Kumar and Ananthu Music by : Santhosh Narayanan Male Part Megamo aval.. Maayapoo thiral.. Thaen alai suzhal Devathai nizhal Male Part Alli sinthum azhagin thuligal Uyiril pattu urulum Vasamilla mozhiyil Idhayam ethaiyo ularum Male Part Illai avalum endrae unarum Nodiyil idhayam irulum Aval paatha suvadil Kanneer malargal uthirum Male Part Megamoo aval.. Maayapoo thiral… Male Part Tarara raa taa raaa.. Taaaraaraaa ree ree raa raa Taree raa raa raaa raaah Reee..raaraah Taree ree raa raa… Male Part Vaanavil thediyae Oru minnalai adainthen Kaatchiyin maayathil En kangalai izhanthen Male Part En nizhalum Ennaiyae utharum Nee nagarum Vazhiyil thodarum Oru mudivae amaiya kavithai.. Udayum Male Part Megamo aval.. Maayapoo thiral.. Thaen alai suzhal Devathai nizhal Male Part Un nyabagam.. theeyida Viragayiram vaanginen Ariyamalae naan athil Ariyasanam seigiren Chorus Ilai uthirum Meendum thulirum Vennilavum karaiyum valarum Un ninaivum athupool Manathai kudaiyum Male Part Ilai uthirum Meendum thulirum Vennilavum karaiyum valarum Un ninaivum athupool Manathai kudaiyum Male Part Megamoo aval.. Maayapoo thiral.. Thaen alai suzhal Devathai nizhal.. Male Part Alli sinthum azhagin thuligal Uyiril pattu urulum Vasamilla mozhiyil Idhayam ethaiyo ularum Male Part Illai avalum endrae unarum Nodiyil idhayam irulum Aval paatha suvadil Kanneer malargal uthirum Male Part Illai avalum endrae unarum Megamoo aval Nodiyil idhayam irulum Aval paatha suvadil Maayapoo thiral Kanneer malargal uthirum Thevathai nizhal… Male Part Megamoo aval.. Maayapoo thiral..
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார், அனந்து இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : மேகமோ அவள் மாய பூ திரள் தேன் அலை சுழல் தேவதை நிழல் ஆண் : அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும் ஆண் : இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் ஆண் : மேகமோ அவள் மாய பூ திரள் ஆண் : ............................... ஆண் : வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன் காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன் ஆண் : என் நிழலும் என்னையே உதறும் நீ நகரும் வழியில் தொடரும் ஒரு முடிவே அமையா கவிதை உடையும் ஆண் : மேகமோ அவள் மாய பூ திரள் தேன் அலை சுழல் தேவதை நிழல் ஆண் : உன் ஞாபகம் தீயிட விறகாயிரம் வாங்கினேன் அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன் குழு : இலை உதிரும் மீண்டும் துளிரும் வெண்ணிலாவும் கரையும் வளரும் உன் நினைவும் அது போல் மனதை குடையும் ஆண் : இலை உதிரும் மீண்டும் துளிரும் வெண்ணிலாவும் கரையும் வளரும் உன் நினைவும் அது போல் மனதை குடையும் ஆண் : மேகமோ அவள் மாய பூ திரள் தேன் அலை சுழல் தேவதை நிழல் ஆண் : அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும் ஆண் : இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் ஆண் : இல்லை அவளும் என்றே உணரும் மேகமோ அவள் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் மாய பூ திரள் கண்ணீர் மலர்கள் உதிரும் தேவதை நிழல் ஆண் : மேகமோ அவள் மாய பூ திரள்
Song information
Singers: Pradeep Kumar and Ananthu
Music by: Santhosh Narayanan
Release information: From Meyaadha Maan (2017) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Pradeep Kumar and Ananthu
- Film / album: Meyaadha Maan
- Composer: Santhosh Narayanan