Roman script

Singer : Dhee

Music by : Santhosh Narayanan

Female Part

Thadhu thadhuthaa

Thathaa thaa thaadhu thaa

Female Part

Rathinakatti

Unna vaikuren poththi

Sokki nikkiren thaththi

Sakkarakaththi

Nenjil nikkira kuththi

Ulla sikkura suththi

Female Part

Nee rusichcha kopaiya

Thechchu naanum paakuran

Kaadhal bootham etti paakuthu

Female Part

Pathusa kooti poyi oorama

Pooti poda paakuran

Porapokkil enna kekuthu

Female Part

Rathinakatti

Unna vaikuren poththi

Sokki nikkiren thaththi

Sakkarakaththi

Nenjil nikkira kuththi

Ulla sikkura suththi

Female Part

Thadhu thadhuthaa

Thathaa thaa thaadhu thaa

Thaathadhtha thadhatha thaa

Thadhu dhu thaa thatha dha aa..

Female Part

Aasa konjam undaagi

Enna nenaikudha

Meesa konjam kundaagi

Rekka molaikudha

Female Part

Narambu potta

Varamba thaandi

Raththam kuthikudha

Urangi kedantha manasa ulukum

Saththam adikidha

Female Part

Rathinakatti

Unna vaikuren poththi

Sokki nikkiren thaththi

Sakkarakaththi

Nenjil nikkira kuththi

Ulla sikkura suththi

Female Part

Ottu veetukulla

Kaadhal kotta katti mudikudhaa

Ottu veetukulla

Kaadhal kotta katti mudikudhaa

Female Part

Thadhu thadhuthaa

Thathaa thaa thaadhu thaa

Thaathadhtha thadhatha thaa

Thadhu dhu thaa thatha dha aa..

தமிழ்

பாடகி : தீ

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பெண் : தது ததுதா

ததா தா தாது தா

பெண் : ரத்தின கட்டி உன்ன

வைக்குறேன் பொத்தி சொக்கி

நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி

நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள

சிக்குற சுத்தி

பெண் : நீ ருசிச்ச கோப்பைய

தேச்சு நானும் பாக்குறேன்

காதல் பூதம் எட்டி பாக்குது

பெண் : பதுசா கூட்டி போயி

ஓரமா பூட்டி போட பாக்குறான்

போற போக்கில் என்ன கேக்குது

பெண் : ரத்தின கட்டி உன்ன

வைக்குறேன் பொத்தி சொக்கி

நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி

நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள

சிக்குற சுத்தி

பெண் : தது ததுதா ததா தா

தாது தா தாதத்த ததத தா

தது து தா தாதா தா ஆ

பெண் : ஆச கொஞ்சம் உண்டாகி

என்ன நினைக்குதா மீச கொஞ்சம்

குண்டாகி ரெக்க மொளைக்குதா

பெண் : நரம்பு போட்ட வரம்ப

தாண்டி ரத்தம் குதிக்குதா

உறங்கி கெடந்தா மனசு

உலுக்கும் சத்தம் அடிக்கிதா

பெண் : ரத்தின கட்டி உன்ன

வைக்குறேன் பொத்தி சொக்கி

நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி

நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள

சிக்குற சுத்தி

பெண் : ஓட்டு வீட்டுக்குள்ள

காதல் கோட்ட கட்டி முடிக்குதா

ஓட்டு வீட்டுக்குள்ள காதல்

கோட்ட கட்டி முடிக்குதா

பெண் : தது ததுதா ததா தா

தாது தா தாதத்த ததத தா

தது து தா தாதா தா ஆ

Song information

Singer: Dhee

Music by: Santhosh Narayanan

Release information: From Meyaadha Maan (2017) · Lyricist: Vivek

Explore this song