Roman script
Singer : Jikki Music by : G. Govindarajulu Naidu Female Part Thanga thalir maeni sathiraadum paruvam Mangai paruvam ilamangai paruvam Indha mangai paruvam Female Part Thanga thalir maeni sathiraadum paruvam Mangai paruvam ilamangai paruvam Indha mangai paruvam Female Part Ingum angum meenai pola thullum Ellorum aasai kollum En kangalai kelu sollum Vin minnalena vilayaadum ho oooo oo Ingum angum meenai pola thullum Ellorum aasai kollum En kangalai kelu sollum Vin minnalena vilayaadum Pongum isai paadum anbil nilai naadum Singaram eedaedhum illaadhadhu Female Part Thanga thalir maeni sathiraadum paruvam Mangai paruvam ilamangai paruvam Indha mangai paruvam Female Part Aasai kaatti mosam seidhu odum Aan pillai kumbal koodum Ullaasa geetham paadum namm Ullathudan uravadum ho oo oo oo Aasai kaatti mosam seidhu odum Aan pillai kumbal koodum Ullaasa geetham paadum namm Ullathudan uravadum Avar sollai nambinaalae thollai vandhu serum Sugam yaavum kanavaagu vaazhnaalilae Female Part Thanga thalir maeni sathiraadum paruvam Mangai paruvam ilamangai paruvam Indha mangai paruvam Female Part Acham madam naanam ulla pengal Innattukkaaana kangal Thanmaanam pottri aangal Anbullathudan nadanthaalae ho oo oo oo Acham madam naanam ulla pengal Innattukkaaana kangal Thanmaanam pottri aangal Anbullathudan nadanthaalae Karppu neri vaazhum kaadhal manam soozhum Kaanadha aanandham naam kaanalaam Female Part Thanga thalir maeni sathiraadum paruvam Mangai paruvam ilamangai paruvam Indha mangai paruvam
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு பெண் : தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம் பெண் : தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம் பெண் : இங்கும் அங்கும் மீனைப் போலத் துள்ளும் எல்லோரும் ஆசை கொள்ளும் என் கண்ணைக் கேளு சொல்லும் விண் மின்னலென விளையாடும் ஹோ ஓ ஓ இங்கும் அங்கும் மீனைப் போலத் துள்ளும் எல்லோரும் ஆசை கொள்ளும் என் கண்ணைக் கேளு சொல்லும் விண் மின்னலென விளையாடும் பொங்கும் இசை பாடும் அன்பின் நிலை நாடும் சிங்காரம் ஈடேதும் இல்லாதது... பெண் : தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம் பெண் : ஆசைக் காட்டி மோசம் செய்து ஓடும் ஆண் பிள்ளை கும்பல் கூடும் உல்லாச கீதம் பாடும் நம் உள்ளத்துடன் உறவாடும் ஹோ..ஓ.ஓ. ஆசைக் காட்டி மோசம் செய்து ஓடும் ஆண் பிள்ளை கும்பல் கூடும் உல்லாச கீதம் பாடும் நம் உள்ளத்துடன் உறவாடும் அவர் சொல்லை நம்பினாலே தொல்லை வந்து சேரும் சுகம் யாவும் கனவாகும் வாழ்நாளிலே பெண் : தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம் பெண் : அச்சம் மடம் நாணம் உள்ள பெண்கள் இந்நாட்டுக்கான கண்கள் தன்மானம் போற்றி ஆண்கள் அன்புள்ளத்துடன் நடந்தாலே ஹோ..ஓ..ஓ அச்சம் மடம் நாணம் உள்ள பெண்கள் இந்நாட்டுக்கான கண்கள் தன்மானம் போற்றி ஆண்கள் அன்புள்ளத்துடன் நடந்தாலே கற்பு நெறி வாழும் காதல் மணம் சூழும் காணாத ஆனந்தம் நாம் காணலாம் பெண் : தங்கத் தளிர்மேனி சதிராடும் பருவம் மங்கை பருவம் இளமங்கை பருவம் இந்த மங்கை பருவம்
Song information
Singer: Jikki
Music by: G. Govindarajulu Naidu
Release information: From Maya Manithan (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: Jikki
- Film / album: Maya Manithan
- Composer: G. Govindarajulu Naidu