Roman script
Thanga Salangai Song Lyrics is a track from Odumnadhi Tamil Film – 1969, Starring Ravichandran, T. S. Balaiah, C. K. Nagesh, Master Sridhar, B. Saroja Devi, Sheela and Ramaprabha. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundarajan Music Director : M. S. Viswanathan Lyricist : Kannadasan Male Part Thangasalangai katti Thazhuvudhu thazhuvudhu poochendu Thannai nadakkavittu Kalangudhu mayangudhu ponn vandu Male Part Thangasalangai katti Thazhuvudhu thazhuvudhu poochendu Thannai nadakkavittu Kalangudhu mayangudhu ponn vandu Male Part Vairathilae thattu malargalilae mottu Paravaigalil sittu parakkudhadi pattu Tharaiyinil nattiyam Aadudhu aadudhu penn ondru Idaiyinil kolathai Thaedudhu thaedudhu kann ondru Humm..mm ..mmm pen ondru Humm..mm ..mmm kann ondru Humm..mm ..mmm pen ondru Humm..mm ..mmm kann ondru Male Part Thangasalangai katti Thazhuvudhu thazhuvudhu poochendu Thannai nadakkavittu Kalangudhu mayangudhu ponn vandu Male Part Poovidhazhoo kinnam Punnagaiyoo minnum Maandhaliro kannam Manam illaiyoo innum Izhuthu poguthu Aayiram aayiram vannangal Valaithu podudhu Aasaiyil oodiya ennangal Humm..mm ..mmm vannangal Humm..mm ..mmm ennangal Humm..mm ..mmm vannangal Humm..mm ..mmm ennangal Male Part Thangasalangai katti Thazhuvudhu thazhuvudhu poochendu Thannai nadakkavittu Kalangudhu mayangudhu ponn vandu Male Part Maragadha poo manjam Manakkudhadi nenjam Virundhu kolven konjam Vilundhu vitten thanjam Vilundha nenjinai Veedikkai parppadhu kannalla Arivai kondapinn Aadhikkam seibaval pennalla Humm..mm ..mmm kannalla Humm..mm ..mmm pennalla Humm..mm ..mmm kannalla Humm..mm ..mmm pennalla Male Part Thangasalangai katti Thazhuvudhu thazhuvudhu poochendu Thannai nadakkavittu Kalangudhu mayangudhu ponn vandu
தமிழ்
ஆண் : தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன் வண்டு.. ஆண் : தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன் வண்டு.. ஆண் : வைரத்திலே தட்டு மலர்களிலே மொட்டு பறவைகளில் சிட்டு பறக்குதடி பட்டு தரையினில் நாட்டியம் ஆடுது ஆடுது பெண் ஒன்று இடையினில் கோலத்தை தேடுது தேடுது கண் ஒன்று ஹும்...ம்..ம்....பெண் ஒன்று ஹும்...ம்..ம்....கண் ஒன்று ஹும்...ம்..ம்....பெண் ஒன்று ஹும்...ம்..ம்....கண் ஒன்று ஆண் : தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன் வண்டு.. ஆண் : பூவிதழோ கிண்ணம் புன்னகையோ மின்னும் மாந்தளிரோ கன்னம் மனம் இல்லையோ இன்னும் இழுத்து போகுது ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள் வளைத்து போடுது ஆசையில் ஓடிய எண்ணங்கள் ஹும்...ம்....ம்... வண்ணங்கள் ஹும்...ம்....ம்... .எண்ணங்கள் ஹும்...ம்....ம்... வண்ணங்கள் ஹும்...ம்....ம்... .எண்ணங்கள் ஆண் : தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன் வண்டு.. ஆண் : மரகதப்பூ மஞ்சம் மணக்குதடி நெஞ்சம் விருந்துக் கொள்வேன் கொஞ்சம் விழுந்து விட்டேன் தஞ்சம் விழுந்த நெஞ்சினை வேடிக்கை பார்ப்பது கண்ணல்ல அறிவைக் கொண்டபின் ஆதிக்கம் செய்பவள் பெண்ணல்ல ஹும்...ம்...ம்... கண்ணல்ல ஹும்...ம்...ம்....பெண்ணல்ல..... ஹும்...ம்...ம்... கண்ணல்ல ஹும்...ம்...ம்....பெண்ணல்ல.... ஆண் : தங்கச்சலங்கை கட்டி தழுவுது தழுவுது பூச்செண்டு தன்னை நடக்கவிட்டு கலங்குது மயங்குது பொன் வண்டு..
Song details
Release information: From Odumnadhi (1969) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
- Singer: T. M. Soundarajan
- Film / album: Odumnadhi
Song video
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்