Roman script
Thanga Radham Song Lyrics is a track from Kalaikoil Tamil Film– 1964, Starring R. Muthuraman, S. V. Subbaiah, C. K. Nagesh, V. Gopalakrishnan, V. S. Raghavan, Chandrakantha, Rajashree, Jayanthi and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and Dr. Balamuralikrishna and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singers : P. Susheela and Dr. Balamuralikrishna Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Kannadasan Male Part Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa….. Female : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa….. Male : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa….. Female : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa…. Both : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa….. Male Part Thangha radham vandhadhu veedhiyile Oru thalir maeni vandhadhu therinilae Maragadha thoranam asaindhaada Nalla maanikka maalaigal kavipaada Female Part Maragadha thoranam asaindhaada Nalla maanikka maalaigal kavipaada
Both : Kavi paada Thangha radham vandhadhu veedhiyile Oru thalir maeni vandhadhu therinilae Female Part Thangha radham vandhadhu veedhiyile..ye Male : Haa..aa..aa…aa..aa..aa..aa… Female Part Sevvelaneerin kann thirandhu Semmaadhulaiyin mani vaai pilandhu Mulaividum sennel kolamittu Moovarulaa vandha kaalangal polae Thangha radham vandhadhu veedhiyile Oru thalir maeni vandhadhu therinilae Male Part Thangha radham vandhadhu veedhiyile Female : Haa..aa..aa…aa..aa..aa..aa… Male Part Maangani kannathil thaenoora Siru maivizhi kinnathil meen aada Maangani kannathil thaenoora Siru maivizhi kinnathil meen aada Thaen tharum vaazhaigal poraada Deviyin pon maeni thallaada Thaen tharum vaazhaigal poraada Deviyin pon maeni thallaada Both : Thangha radham vandhadhu veedhiyile Oru thalir maeni vandhadhu therinilae Maragadha thoranam asaindhaada Nalla maanikka maalaigal kavipaada Thangha radham vandhadhu veedhiyile..ye Male : Haa..aa..aa…aa. haa..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டாக்டர் பால முரளி கிருஷ்ணா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஹா..ஆஆஆ.....ஆஆஆஆ.... பெண் : ஹா ஆஆஆஆ......ஆஆஆஆ.. ஆண் : ஹா..ஆஆஆ.....ஆஆஆஆ.... பெண் : ஹா ஆஆஆஆ......ஆஆஆஆ.. இருவரும் : ஹா ஆஆஆஆ......ஆஆஆஆ.. ஆண் : தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட பெண் : மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் இருவரும் : கவி பாட தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே பெண் : தங்க ரதம் வந்தது வீதியிலே...ஏ ஆண் : ஹா...ஆஆ.....ஆஆஆஆ..... பெண் : செவ்விளநீரின் கண் திறந்து செம்மாதுளையின் மணி வாய் பிளந்து முளைவிடும் செந்நெல் கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே.... தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே ஆண் : தங்க ரதம் வந்தது வீதியிலே... பெண் : ஹா ஆஆஆஆ......ஆஆஆஆ.. ஆண் : மாங்கனிக் கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட மாங்கனிக் கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட தேன் தரும் வாழைகள் போராட தேவியின் பொன் மேனி தள்ளாட தேன் தரும் வாழைகள் போராட தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட இருவரும் : தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட தங்க ரதம் வந்தது வீதியிலே..ஏ ஆண் : ஹா ஆஆஆ.....ஹா ...
Song information
Singers: P. Susheela and Dr. Balamuralikrishna
Release information: From Kalaikoil (1964) · Singer: P. Susheela and Dr. Balamuralikrishna · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela and Dr. Balamuralikrishna
- Film / album: Kalaikoil