Roman script
Mullil Roja Kaaloorum Song Lyrics is a track from Kalaikoil Tamil Film– 1964, Starring R. Muthuraman, S. V. Subbaiah, C. K. Nagesh, V. Gopalakrishnan, V. S. Raghavan, Chandrakantha, Rajashree, Jayanthi and S. N. Lakshmi. This song was sung by L. R. Eswari and P. B. Sreenivas and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singers : L. R. Eswari and P. B. Sreenivas Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Kannadasan Female Part Mullil rojaa kaloorum rojaa Kann padatha rojaa kanmani saroja Mullil rojaa kaloorum rojaa Kann padatha rojaa kanmani saroja Male Part Haaa…rarararara…rarararara Mullil rojaa kaloorum rojaa Kann padatha rojaa kanmani saroja Female Part Ennai thottu pesum Ennam angae illai Illai endru sollum Ennam ingae illai Male : Sa ma ga sa sa riga riga Female Part Ennai thottu pesum Ennam angae illai Illai endru sollum Ennam ingae illai Female Part Kalam enna neram enna
Kaadhal kolla Yaarum illaai vaa vaa ingae Paadam solla Unnai maranthu vidu Ulalm thirandhu vidu Ondraai kalandhu vidu Female Part Mullil rojaa kaloorum rojaa Kann padatha rojaa kanmani saroja Male : Haaa…rarararara…rarararara Mullil rojaa kaloorum rojaa Kann padatha rojaa kanmani saroja Female Part Mullil rojaa kaloorum rojaa Kann padatha rojaa kanmani saroja Male : Haaa…rarararara…rarararara Mullil rojaa kaloorum rojaa Kann padatha rojaa kanmani saroja Female Part Kattil katti kaadhal solven Mannan endraal Thottil katti mutham seiven Pillai endraal Paarvai enna kelvi enna raagam paada Acham enna vetkam enna thaalam poda Male Part Rigasasasa rigasasasa rigasasadha Rigasadhaapaa ri ga sariga sariga sariga Female Part Paarvai enna kelvi enna Raagam paada Acham enna vetkam enna Thaalam poda Unnai maranthu vidu Ulalm thirandhu vidu Ondraai kalandhu vidu Female Part Mullil rojaa kaloorum rojaa Kann padatha rojaa kanmani saroja
தமிழ்
பாடகர்கள் : எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா ஆண் : ஹோ ..... ..ரரராரா.... ரரராரா முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா பெண் : என்னைத் தொட்டு பேசும் எண்ணம் அங்கே இல்லை இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை ஆண் : ஸா மா க ஸ ஸ ரிக ரிக பெண் : என்னைத் தொட்டு பேசும் எண்ணம் அங்கே இல்லை இல்லை என்று சொல்லும் எண்ணம் இங்கே இல்லை பெண் : காலம் என்ன நேரம் என்ன காதல் கொள்ள யாருமில்லை வா வா இங்கே பாடம் சொல்ல உன்னை மறந்து விடு உள்ளம் திறந்து விடு ஒன்றாய் கலந்து விடு ......... பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா ஆண் : ஹோ ..ரரராரா.... ரரராரா முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா ஆண் : ஹோ ..ரரராரா.... ரரராரா முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா பெண் : கட்டில் கட்டி காதல் சொல்வேன் மன்னன் என்றால் தொட்டில் கட்டி முத்தம் செய்வேன் பிள்ளை என்றால் பார்வை என்ன கேள்வி என்ன ராகம் பாட அச்சம் என்ன வெட்கம் என்ன தாளம் போட ஆண் : ரிகஸஸஸ ரிகஸஸஸ ரிகஸஸத ரிகஸதாபா ரிக ஸரிக ஸரிக ஸரிக பெண் : பார்வை என்ன கேள்வி என்ன ராகம் பாட அச்சம் என்ன வெட்கம் என்ன தாளம் போட உன்னை மறந்து விடு உள்ளம் திறந்து விடு ஒன்றாய் கலந்து விடு ......... பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
Song information
Singers: L. R. Eswari and P. B. Sreenivas
Release information: From Kalaikoil (1964) · Singer: L. R. Eswari and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Vishwanathan- Ramamoorthy
Explore this song
- Singer: L. R. Eswari and P. B. Sreenivas
- Film / album: Kalaikoil