Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Thangakatti pola silarukku pondatti Mannaangkatti pola silarukku pondatti Avanavan yogam amaivathu thaaram Avanavan yogam amaivathu thaaram Samsaaram sangeetham samsaaram sangeetham Male Part Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram Pennoda avasaram adhuthaandi kaaranam Pennoda avasaram adhuthaandi kaaranam Samsaaram sangeetham samsaaram sangeetham Samsaaram sangeetham samsaaram sangeetham Male Part Madhaviyai thaedi pona Kovalanai ennaththaan Kannagiyum vaazhnthaanu Kadhaiyil sonnaanga Male Part Madhaviyai thaedi pona Kovalanai ennaththaan Kannagiyum vaazhnthaanu Kadhaiyil sonnaanga Male Part Kaadhali thedavilla ava maadhavi aagavilla Naan kadhali thedavilla ava maadhavi aagavilla Irunthumkooda kannagi pirinjaa Puriyaamaththaanae kadhai onnu thirichchaa Male Part Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram Samsaaram sangeetham samsaaram sangeetham Male Part Raman pola naanirunthum Kaman endru sollivittaal Seedhaikaaga naaniruppen Paadhai maari pogamaattaen Male Part Raman pola naanirunthum Kaman endru sollivittaal Seedhaikaaga naaniruppen Paadhai maari pogamaattaen Male Part Kaiyil oru pillai en kangalil neermullai Kaiyil oru pillai en kangalil neermullai Thandavaalam pirinjaa rayil engu pogum Thaai thanthai pirinjaa kuzhanthainga paavam Male Part Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram Samsaaram sangeetham samsaaram sangeetham Samsaaram sangeetham samsaaram sangeetham
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தங்கக்கட்டி போல சிலருக்கு பொண்டாட்டி மண்ணாங்கட்டி போல சிலருக்கு பொண்டாட்டி அவனவன் யோகம் அமைவது தாரம் அவனவன் யோகம் அமைவது தாரம் சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம் பெண்ணோட அவசரம் அதுதான்டி காரணம் பெண்ணோட அவசரம் அதுதான்டி காரணம் சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் ஆண் : மாதவியைத் தேடிப் போன கோவலனை எண்ணித்தான் கண்ணகியும் வாழ்ந்தான்னு கதையில சொன்னாங்க ஆண் : மாதவியைத் தேடிப் போன கோவலனை எண்ணித்தான் கண்ணகியும் வாழ்ந்தான்னு கதையில சொன்னாங்க ஆண் : காதலி தேடவில்ல அவ மாதவி ஆகவில்ல நான் காதலி தேடவில்ல அவ மாதவி ஆகவில்ல இருந்தும் கூட கண்ணகிப் பிரிஞ்சா புரியாமத்தானே கதை ஒண்ணுத் திரிச்சா ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம் சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம் சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் ஆண் : ராமன் போல நானிருந்தும் காமன் என்று சொல்லிவிட்டாள் சீதைக்காக நானிருப்பேன் பாதை மாறிப் போகமாட்டேன் ஆண் : ராமன் போல நானிருந்தும் காமன் என்று சொல்லிவிட்டாள் சீதைக்காக நானிருப்பேன் பாதை மாறிப் போகமாட்டேன் ஆண் : கையில் ஒரு பிள்ளை என் கண்களில் நீர்முல்லை கையில் ஒரு பிள்ளை என் கண்களில் நீர்முல்லை தண்டவாளம் பிரிஞ்சா ரயில் எங்கு போகும் தாய் தந்தைப் பிரிஞ்சா குழந்தைங்க பாவம் ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம் சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம் சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Samsara Sangeetham (1989) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Samsara Sangeetham
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar