Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Thanneerilae meen azhuthaal Kanneeraiththaan yaararivaar Thanimaiyilae neeyazhuthaal Un manathai yaararivaar Male Part Thanneerilae meen azhuthaal Kanneeraiththaan yaararivaar Thanimaiyilae neeyazhuthaal Un manathai yaararivaar Male Part Mul meedhu vizhunthathadi Mugaari paadum kili Aa….aa…aa…aa…aa…. Mul meedhu vizhunthathadi Mugaari paadum kili Male Part Kann thudaippaarillai Kai kodupaarillai Kann thudaippaarillai Kai kodupaarillai Unnai purinthorillai Ullam arinthorillai Male Part Thanneerilae meen azhuthaal Kanneeraiththaan yaararivaar Thanimaiyilae neeyazhuthaal Un manathai yaararivaar Manamae manamae manamae manamae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார் தனிமையிலே நீயழுதால் உன் மனதை யாரறிவார் ஆண் : தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார் தனிமையிலே நீயழுதால் உன் மனதை யாரறிவார் ஆண் : முள் மீது விழுந்ததடி முகாரி பாடும் கிளி ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ..... முள் மீது விழுந்ததடி முகாரி பாடும் கிளி ஆண் : கண் துடைப்பாரில்லை கை கொடுப்பாரில்லை கண் துடைப்பாரில்லை கை கொடுப்பாரில்லை உன்னைப் புரிந்தோரில்லை உள்ளம் அறிந்தோரில்லை ஆண் : தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார் தனிமையிலே நீயழுதால் உன் மனதை யாரறிவார் மனமே மனமே மனமே மனமே..
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Mythili Ennai Kaathali (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Mythili Ennai Kaathali
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar