Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Male Part Pattu kannu chella paappaa Nalla thambi vella katti chutti paiyaa Male Part Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Naan sollum kadhai paattu Male Part Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Male Part Oru maedhai pagal vaelai Kaiyil vilakkudan sendraaraam Oru maedhai pagal vaelai Kaiyil vilakkudan sendraaraam Manidhan engae… Manidhan engae kaanavillai Thaedugiren naan endraaraam Male Part Pirappaal valarppaal iruppavarellaam Manidharghal alla endraaraam Inathaal alla manathaal mattum Vaazhbavan manidhan endraaraam Vaazhbavan manidhan endraaraam Male Part Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Male Part Kaiyirandu kaalirandu Kadavul koduthaan manidharukku Kaiyirandu kaalirandu Kadavul koduthaan manidharukku Idhayam mattum ondru vaithaan Sindhanai oru vazhi selvadharkku Male Part Uyarndhavar yaarum suyanalamirundhaal Thaazhdhavar aavaar tharathaalae Uzhaippaal pizhaippor thaazhndhirundhaalum Uyarndhavar aavaar gunathaalae Uyarndhavar aavaar gunathaalae Male Part Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Mmm…mm…mmm….mmm….mmm… Mmm…mm…mmm….mmm….mmm…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பட்டுக் கண்ணே செல்ல பாப்பா நல்ல தம்பி வெல்லக் கட்டி சுட்டி பையா ஆண் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு நான் சொல்லும் கதை பாட்டு ஆண் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு ஆண் : ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் மனிதன் எங்கே...... மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் நான் என்றாராம் ஆண் : பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல என்றாராம் இனத்தால் அல்ல மனத்தால் மட்டும் வாழ்பவன் மனிதன் என்றாராம் வாழ்பவன் மனிதன் என்றாராம் ஆண் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு ஆண் : கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு இதயம் மட்டும் ஒன்று வைத்தான் சிந்தனை ஒரு வழி செல்வதற்கு ஆண் : உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால் தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே ஆண் : தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு ம்ம்ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்... ம்ம்ம்.....ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்...
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Release information: From Naan Yen Pirandhen (1972) · Lyricist: ‘Avinasi’ Mani
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Naan Yen Pirandhen
- Composer: Shankar Ganesh