Roman script

Singers : Anthony Dasan and Vijay Yesudas
Music by : D. Imman
Male Part
{Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku
Male Part
Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..}(2)
Male Part
Kaadhal thavira vaazhkayila
Ennathaanga irukku…
Athum vaigayaathu thannipola
Varanduthaane kedakku..
Chorus
Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku
Chorus
Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..
Male Part
Ponnu manasa purinjavainga
Boomiyila yaaru..
Avinga kaala naa
Kaluvuren saaru..
Male Part
Mukkamozham poovavechu
Saachitaalae aala..
Thakkaaliya una puzhinji
Oothittaalae keezha..
Chorus
Mukkamozham poovavechu
Saachitaalae aala..aaa…
Thakkaaliya una puzhinji
Oothittaalae keezha..
Male Part
Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku
Male Part
Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..
Male Part
Aalukkoru manasa thantha
Antha aandavanum thappu illa..
Atha pazhagi pazhagi
Parika vantha
Ponnungalum thappu illa..
Male Part
Aasa pattatha
Thedi poinee
Adaivathu thappu illa..
Atha mosam seiyura
Ooruolaga nee
Verupathu thappu illa
Chorus
Patta arivula
Payanatha thodangidu
Vetri varumvara
Uzhachu nee jeyichidu..
Male : Jeyichidu..uu..
Male Part
Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku
Male Part
Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..hey..
Male Part
Kaadhalula karayavecha
Antha devadaiyum thappu illa
Ada pagalum iravum
Paduthi vecha
Paadugalum thappu illa..
Male Part
Veethi veethiya
Naanga jodiya
Irunthathu thappu illa
Pala peru engala
Pola yaarunnu
Pugazhnthathum thappu illa
Male Part
Enna nadanthathu
Enakonnum puriyala
Vittu pirinjava
Kathaiyenna velangala..
Velangala..
Male Part
Annae cutting-u cutting-u
Annae cutting-u cutting-u
Chorus
Annae cutting-u cutting-u
Cutting-u pottalum
Kavala koodum enakku..
Chorus
Atha vittengu vittengu
Vittengu poonalum
Thodarum aasa kirukku
Chorus
Annae cutting-u cutting-u
Annae cutting-u …..

தமிழ்

பாடகர்கள் : அந்தோணி தாசன், விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : டி.இமான்
ஆண் : { தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு
ஆண் : அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு } (2)
ஆண் : காதல் தவிர
வாழ்க்கைல என்னதாங்க
இருக்கு அதும் வைகையாத்து
தண்ணி போல வறண்டு
தானே கெடக்கு
குழு : தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு
குழு : அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு
ஆண் : பொண்ணு மனச
புரிஞ்சவைங்க பூமியில
யாரு அவிங்க கால நா
கழுவுறேன் சாறு
ஆண் : முக்கா முழம்
பூவவெச்சு சாச்சிடாலே
ஆள தக்காளியா உன்ன
பிழிஞ்சி ஊத்திட்டாலே
கீழ
குழு : முக்கா முழம்
பூவவெச்சு சாச்சிடாலே
ஆள தக்காளியா உன்ன
பிழிஞ்சி ஊத்திட்டாலே
கீழ
ஆண் : தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு
ஆண் : அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு
ஆண் : ஆளுக்கொரு மனச
தந்தா அந்த ஆண்டவனும்
தப்பு இல்ல அத பழகி பழகி
பறிக்க வந்தா பொண்ணுகளும்
தப்பு இல்ல
ஆண் : ஆச பட்டத தேடி
போனி அடைவது தப்பு
இல்ல அத மோசம்
செய்யுற ஊருலக நீ
வெறுப்பது தப்பு இல்ல
குழு : பட்ட அறிவுல
பயணத்த தொடங்கிடு
வெற்றி வரும்வர
உழைச்சு நீ ஜெயிச்சிடு
ஆண் : ஜெயிச்சிடு
ஆண் : தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு
ஆண் : அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு ஹே
ஆண் : காதலுல கரைய
வெச்ச அந்த தேவதையும்
தப்பு இல்ல அட பகலும்
இரவும் படுத்தி வெச்ச
பாடுகளும் தப்பு இல்ல
ஆண் : வீதி வீதியா நாங்க
ஜோடியா இருந்தது தப்பு
இல்ல பல பேரு எங்கள
போல யாருன்னு புகழ்ந்ததும்
தப்பு இல்ல
ஆண் : என்ன நடந்தது
எனக்கொன்னும் புரியல
விட்டு பிரிஞ்சவ கதையென்ன
வெளங்கல வெளங்கல
ஆண் : அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு
குழு : அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு
போட்டாலும் கவலை
கூடும் எனக்கு
குழு : அத விட்டெங்கு
விட்டெங்கு விட்டெங்கு
போனாலும் தொடரும்
ஆச கிறுக்கு
குழு : அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு அண்ணே
கட்டிங்கு

Song details

Singers: Anthony Dasan and Vijay Yesudas

Music by: D. Imman

Release information: From Gemini Ganeshanum Suruli Raajanum (2017) · Lyricist: Yugabharathi