Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : Shankar Ganesh Male Part Thamaraiyai vaazhththi paada thendral undu Intha poomagalai potri paada annan undu Thamaraiyai vaazhththi paada thendral undu Intha poomagalai potri paada annan undu Male Part Gangai nadhi theeraththilae Kaalamellaam meenal undu Thangaiyival mel enakku Thaniyaatha paasam undu Thangaiyival mel enakku Thaniyaatha paasam undu Male Part Thamaraiyai vaazhththi paada thendral undu Intha poomagalai potri paada annan undu Male Part Anbukkoru thaal pottu Adaiththu vaikka aalumillai Aagaayam mazhai pozhinthaal Adhai thadukka yaarumillai Mullai saramo ival muththu radhamo Mullai saramo ival muththu radhamo Male Part Isaiyin oli pol ennodu kalanthaal Aa….aa….aa…aa….aa…. Isaiyin oli pol ennodu kalanthaal Imaiyaai naan kaakka kannaaga malaranthaal Male Part Thamaraiyai vaazhththi paada thendral undu Intha poomagalai potri paada annan undu Male Part Thanga magal ival arugil
Thondanai pol thunai iruppaen Thaai kodduththa en uyirai Ivalukendru naan koduppaen Paasamenbathu verum veshamillaiyae Paasamenbathu verum veshamillaiyae Male Part Uravin udhiram ondraagi thodarum Uyirin oli pol kondaadi valarum Male Part Thamaraiya vaazhththi paada thendral undu Intha poomagalai potri paada annan undu Female Part Draupathi-kku kannanai pol Inu vantha annan andro Thooya oru anbu kondu Thunai irukkum mannan andro Female Part Vaazhththida vanthaan ennai kaaththida nindraan Vaazhththida vanthaan ennai kaaththida nindraan Iraivan varamaai ennaalum ninaiththaen Inimai kanavil eppothum midhappaen Male Part Thamaraiyai vaazhththi paada thendral undu Intha poomagalai potri paada annan undu Male Part Gangai nadhi theeraththilae Kaalamellaam meenal undu Thangaiyival mel enakku Thaniyaatha paasam undu Thangaiyival mel enakku Thaniyaatha paasam undu Male Part Thamaraiyai vaazhththi paada thendral undu Intha poomagalai potri paada annan undu
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு ஆண் : கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு ஆண் : அன்புக்கொரு தாள் போட்டு அடைத்து வைக்க ஆளுமில்லை ஆகாயம் மழை பொழிந்தால் அதை தடுக்க யாருமில்லை முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ முல்லைச் சாரமோ இவள் முத்து ரதமோ ஆண் : இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள்..... ஆ......ஆ.....ஆ.....ஆ......ஆ...... இசையின் ஒலி போல் என்னோடு கலந்தாள் இமையாய் நான் காக்க கண்ணாக மலர்ந்தாள் ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு ஆண் : தங்க மகள் இவள் அருகில் தொண்டனை போல் துணை இருப்பேன் தாய் கொடுத்த என் உயிரை இவளுக்கென்று நான் கொடுப்பேன் பாசமென்பது வெறும் வேஷமில்லையே பாசமென்பது வெறும் வேஷமில்லையே ஆண் : உறவின் உதிரம் ஒன்றாகி தொடரும் உயிரின் ஒளிப் போல் கொண்டாடி வளரும் ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு பெண் : திரௌபதிக்கு கண்ணனை போல் இங்கு வந்த அண்ணன் அன்றோ தூய ஒரு அன்பு கொண்டு துணை இருக்கும் மன்னன் அன்றோ பெண் : திரௌபதிக்கு கண்ணனை போல் இங்கு வந்த அண்ணன் அன்றோ தூய ஒரு அன்பு கொண்டு துணை இருக்கும் மன்னன் அன்றோ பெண் : வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான் வாழ்த்திட வந்தான் என்னை காத்திட நின்றான் இறைவன் வரமாய் எந்நாளும் நினைத்தேன் இனிமை கனவில் எப்போதும் மிதப்பேன் பெண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு ஆண் : கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு ஆண் : தாமரையை வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு....
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Anjatha Singam (1987) · Lyricist: Aruppukottai Thavasumani
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jayaram
- Film / album: Anjatha Singam
- Composer: Shankar Ganesh