Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jayaram Music by : Shankar Ganesh Male Part Thamaraiyai vaazhththi pada thendral undu Intha poo magalai pottri paada annan undu Gangai nadhi theeraththilae kaalamellaam meengal undu Thangai ival meale enkku thaniyaatha paasam undu Thangai ival meale enkku thaniyaatha paasam undu Female Part Thamaraiyai vaazhththi pada thendral undu Intha thangai thanai pottri paada annan undu Gangai nadhi theeraththilae kaalamellaam meengal undu Thangaiyidam annanuku thaniyaatha paasam undu Thangaiyidam annanuku thaniyaatha paasam undu
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த பூமகளை போற்றி பாட அண்ணன் உண்டு கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிவள் மேல் எனக்கு தணியாத பாசம் உண்டு பெண் : தாமரைய வாழ்த்தி பாட தென்றல் உண்டு இந்த தங்கை தனை போற்றி பாட அண்ணன் உண்டு கங்கை நதி தீரத்திலே காலமெல்லாம் மீன்கள் உண்டு தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு தங்கையிடம் அண்ணனுக்கு தணியாத பாசம் உண்டு
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Anjatha Singam (1987) · Lyricist: Aruppukottai Thavasumani
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jayaram
- Film / album: Anjatha Singam
- Composer: Shankar Ganesh