Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Male Part Thaamarai poovidazh thandhi adikkumaa Female : Thandhi adithathum saedhi kedaikkuma Male : Kidaikkum kidaikkum Female : Kidaithaal inikkum Male : Kidaikkum kidaikkum Female : Kidaithaal inikkum Male : Thaen vadikkum poovai parikka vandhaen vaa Male Part Thaamarai poovidazh thandhi adikkumaa Female : Thandhi adithathum saedhi kedaikkuma Male Part Mangai undhan vanappil mayangida vendum Female : Mayakkathin mudivil vidumurai vendum Male : Thodum muraiyil yaedhamma vidumurai Manavaraiyil kaanalaam viduthalai Female : Sandhanamum kungumamum Sangamathil pongidum pongidum Male Part Thaamarai poovidazh thandhi adikkumaa Female : Thandhi adithathum saedhi kedaikkuma Male : Kidaikkum kidaikkum Female : Kidaithaal inikkum Male : Kidaikkum kidaikkum Female : Kidaithaal inikkum Male : Thaen vadikkum poovai parikka vandhaen vaa Male Part Sendu konda maeni kandu vitta nyaani Female : Gnyaanigalin boomi ingaedhu saami Male : Sevvaanam naan thingalai thaedinen Pon maadhulam konjiyae vaadinen Female : Maalaiyidum vaelai varum Mandhirathai manjam solli tharumae Female Part Thaamarai poovidazh thandhi adithidum Male : Thandhi adithathum saedhi kedaithidum Female : Kidaikkum kidaikkum Male : Kidaithaal inikkum Female : Kidaikkum kidaikkum Male : Kidaithaal inikkum Female : Thaen vadikkum poovai parikka vandhaen vaa Female Part Thaamarai poovidazh thandhi adithidum Male : Thandhi adithathum saedhi kedaithidum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா பெண் : தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா ஆண் : கிடைக்கும் கிடைக்கும் பெண் : கிடைத்தால் இனிக்கும் ஆண் : கிடைக்கும் கிடைக்கும் பெண் : கிடைத்தால் இனிக்கும் ஆண் : தேன் வடிக்கும் பூவை பறிக்க வந்தேன் வா ஆண் : தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா பெண் : தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா.... ஆண் : மங்கை உந்தன் வனப்பில் மயங்கிட வேண்டும் பெண் : மயக்கத்தின் முடிவில் விடுமுறை வேண்டும் ஆண் : தொடும் முறையில் ஏதெம்மா விடுமுறை மணவறையில் காணலாம் விடுதலை பெண் : சந்தனமும் குங்குமமும் சங்கமத்தில் பொங்கிடும் பொங்கிடும் ஆண் : தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா பெண் : தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா ஆண் : கிடைக்கும் கிடைக்கும் பெண் : கிடைத்தால் இனிக்கும் ஆண் : கிடைக்கும் கிடைக்கும் பெண் : கிடைத்தால் இனிக்கும் ஆண் : தேன் வடிக்கும் பூவை பறிக்க வந்தேன் வா ஆண் : செண்டு கொண்ட மேனி கண்டு விட்ட ஞானி பெண் : ஞானிகளின் பூமி இங்கேது சாமி ஆண் : செவ்வாணம் நான் திங்களை தேடினேன் பொன்மாதுளம் கொஞ்சியே வாடினேன் பெண் : மாலையிடும் வேளை வரும் மந்திரத்தை மஞ்சம் சொல்லித் தருமே பெண் : தாமரை பூவிதழ் தந்தியடித்திடும் ஆண் : தந்தியடித்ததும் சேதி கிடைத்திடும் பெண் : கிடைக்கும் கிடைக்கும் ஆண் : கிடைத்தால் இனிக்கும் பெண் : கிடைக்கும் கிடைக்கும் ஆண் : கிடைத்தால் இனிக்கும் பெண் : தேன் வடிக்கும் பூவை கொடுக்க வந்தேன் வா பெண் : தாமரை பூவிதழ் தந்தியடித்திடும் ஆண் : தந்தியடித்ததும் சேதி கிடைத்திடும்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Kunguma Kodu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kunguma Kodu
- Composer: S. A. Rajkumar