Roman script
Singer : Harini Tipu Music by : Ram Muthiah Lyrics by : Thavakkumar L Female Part Thamarai poovilum Melliya idhayam Saaithuvittadhada Un muga vadivam Female Part Vaanilai maattridum Mayakkathin dhaagam Vaazhavendumada Unnudan naanum Female Part Kannanin kuzhalaai Kanniyin manadhil Endru nee nuzhaindhaayoo Female Part Manjalin mozhiyaai Nenjinil vilundhaai Ennil nee udhipaayoo Female Part Thaamarai poovilum Melliya idhayam Saaithuvittadhadaa Un muga vadivam Female Part Paarthidum bodhu Maraindhenae Pazhagidum neram Karaindhenae Ezhu vanna vaanavillai Ezhugirenae Female Part Imaithidum velai Pirindhaalae Idhayamum nogum Thannalae Anbin aazham thedi Unnil moozhginenae Female Part Manadhodu pesugindren Pasi thookam neengugindren Unnai kandu malarndha kangal Moodavillai Female Part Thaamarai poovilum Melliya idhayam Saaithuvittadhadaa Un muga vadivam Female Part Thendralai theda Chonnenae Pala idam kooda Chonnenae Ennai vittu tholaindhu pona Idhayam engae Female Part Nadhiyinai aadi Sendrenae Kadalinai aazham Sendrenae Nizhalum kooda neengi pona Maayam engae Female Part Tholai dhooramaana nenjae Thoduvaanam ponadhu engae Kalavu pona manadhai unnil Naanum kanden Female Part Thaamarai poovilum Melliya idhayam Saaithuvittadhadaa Un muga vadivam
தமிழ்
பாடகி : ஹரிணி திப்பு இசை அமைப்பாளர் : ராம் முத்தையா பாடல் ஆசிரியர் : தவக்குமார் எல் பெண் : தாமரை பூவிலும் மெல்லிய இதயம் சாய்விட்டதடா உன் முக வடிவம் பெண் : வானிலை மாற்றிடும் மயக்கத்தின் தாகம் வாழவேண்டுமடா உன்னுடன் நானும் பெண் : கண்ணனின் குழலாய் கன்னியின் மனதில் என்று நீ நுழைந்தாயோ பெண் : மஞ்சளின் மொழியாய் நெஞ்சினில் விழுந்தாய் என்னில் உதிப்பாயோ பெண் : தாமரை பூவிலும் மெல்லிய இதயம் சாய்விட்டதடா உன் முக வடிவம் பெண் : பார்த்திடும் போது மறைந்தேன பழகிடும் நேரம் கரைந்தேன ஏழு வண்ண வானவில்லை எழுகிறேனே பெண் : இமைத்திடும் வேளை பிரிந்தாலே இதயமும் நோகும் தன்னாலே அன்பின் ஆழம் தேடி உன்னில் மூழ்கினேனே பெண் : மனதோடு பேசுகின்றேன் பசி தூக்கம் நீங்குகின்றேன் உன்னை கண்டு மலர்ந்த கண்கள் மூடவில்லை பெண் : தாமரை பூவிலும் மெல்லிய இதயம் சாய்விட்டதடா உன் முக வடிவம் பெண் : தென்றலை தேடச் சொன்னேனே பல இடம் கூட சொன்னேனே என்னை விட்டு தொலைந்து போன இதயம் எங்கே பெண் : நதியினை ஆடிச் சென்றேனே கடலினை ஆழம் சென்றேனே நிழலும் கூட நீங்கி போன மாயம் இங்கே பெண் : தொலை தூரமான நெஞ்சே தொடுவானம் போனது எங்கே களவு போன மனதை உன்னில் நானும் கண்டேன் பெண் : தாமரை பூவிலும் மெல்லிய இதயம் சாய்விட்டதடா உன் முக வடிவம்
Song information
Singer: Harini Tipu
Music by: Ram Muthiah
Lyrics by: Thavakkumar L
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Harini Tipu · Lyricist: Thavakkumar L · Music: Ram Muthiah
Explore this song
- Singer: Harini Tipu
- Film / album: Album Songs 2023
- Composer: Ram Muthiah
- Lyricist: Thavakkumar L