Roman script
Singers : Swasthika Swaminathan and Chorus Music by : D. Imman Lyrics by : Hemanth Female Part Thalaimaganae…. thalaimaganae… Ulagam ini Unakena uravugalaakum Female Part Thalaimuraiyae… thalaimuraiyae… Varungaalam namakena Vidinthae theerum Female Part Vazhkaiyelae Thorkkayilae noogadhae Mannil puthaipadum vidhaiyae Oru naal malarum Female Part Thanakena vazhbavenae Maraivaanae Oooruku vaazhnthidum uyirae Maraindhum vaazhum Female Part Kidaithu vidaatho Sondha man nillaithu vidaatho! Malarndhu vidaatho Kaalamum kanindhu vidaatho! Female Chorus : Hmmm mmm hmm mmm Female Chorus : Thalaimaganae…. thalaimaganae… Ulagam ini Unakena uravugalaakum Female : Thalaimuraiyae… thalaimuraiyae… Varungaalam namakena Vidinthae theerum Female Chorus : Marangalaai Malaigalai.. saami Ingu irukkumm varaiyilae Vaazhum boomi Female Chorus : Vaanamai Megamaai ..naamum Manam virinthirundhalae Oorum eeram Female Chorus : Vaazhum ivvulagam Manidhan namakku mattum illa Neerum nilangalum pagirindhaal Edhum kuttaramilla
தமிழ்
பாடகர்கள் : ஸ்வஸ்திகா ஸ்வாமிநாதன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : ஹேமந்த் பெண் : தலைமகனே…. தலைமகனே… உலகம் இனி உனக்கென உறவுகளாகும் பெண் : தலைமுறையே… தலைமுறையே… வருங்காலம் நமக்கென விடிந்தே தீரும் பெண் : வாழ்க்கையிலே தோற்க்கையிலே நோகாதே மண்ணில் புதைபடும் விதையே ஒரு நாள் மலரும்… பெண் : தனெக்கென வாழ்பவேன மறைவானே! ஊருக்கு வாழ்ந்திடும் உயிரே மறைந்தும் வாழும் பெண் : கிடைத்து விடாதோ! சொந்த மண் நிலைத்து விடாதோ! மலர்ந்து விடாதோ! காலமும் கனிந்து விடாதோ! பெண் குழு : ஹ்ம் ம்ம் ஹ்ம் ம்ம் ... பெண் குழு : தலைமகனே…. தலைமகனே… உலகம் இனி உனக்கென உறவுகளாகும் பெண் குழு : தலைமுறையே… தலைமுறையே… வருங்காலம் நமக்கென விடிந்தே தீரும் பெண் குழு : மரங்களாய்! மலைகளாய்! சாமி இங்கு இருக்கும் வரையில் வாழும் பூமி பெண் குழு : வானமாய் ! மேகமாய்! நாமும் மனம் விரிந்திருந்தாலே ஊரும் ஈரம் பெண் குழு : வாழும் இவ்வுலகம் மனிதன் நமக்கும் மட்டுமல்ல நீரும் நிலங்களும் பகிர்ந்தால் ஏதும் குற்றமில்ல
Song information
Singers: Swasthika Swaminathan and Chorus
Music by: D. Imman
Lyrics by: Hemanth
Release information: From Kaari (2022) · Singer: Swasthika Swaminathan and Chorus · Lyricist: Hemanth · Music: D. Imman
Explore this song
- Singer: Swasthika Swaminathan and Chorus
- Film / album: Kaari
- Composer: D. Imman
- Lyricist: Hemanth