Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kannavan sonnaanae Kadamaiyinai seithu vidu Palanai vidu endraane Kadamaiyinai seithaanae Kodumaiyinai kandapadi Kanneeril nindraenae….. Male Part Thalai mudhal kaal varai sogam thunba raagam Kadamaiyil purappatta vegam engu pogum Idhil vaazhkkai thaagam…. Male Part Thalai mudhal kaal varai sogam thunba raagam Male Part Kaiyil oru vilangu karuththil oru vilangu Kaalil oru vilangu kazhuththil oru vilangu Iraivaa nimmathi vazhangu Male Part Mulvaeli ellai aasaigal mullai Palanooru thollai bhagavaanum illai Yaar seitha paavam idhupondra pillai Male Part Thalai mudhal kaal varai sogam thunba raagam Kadamaiyil purappatta vegam engu pogum Idhil vaazhkkai thaagam…. Male Part Thalai mudhal kaal varai sogam thunba raagam Male Part Mazhai pondra kangal kodai pol ullam Varugindra thunbam thaniyaatha vellam Kadankaara sontham enakkenna illam Male Part Thalai mudhal kaal varai sogam thunba raagam Male Part Kadhalikku vazhi solvathaa Kadamaiyilirunthu vilagi selvathaa Male Part Ilaiya thalaimuraikku bathil solvathaa Engum en kudumpaththai thaangi pidippathaa Male Part Kurudaaga nindraal kaatchigal illai Kurudaaga nindraal kaatchigal illai Kozhakaaranaanaal kavalaigal illai Manithaabimaanam naan konda thollai Male Part Thalai mudhal kaal varai sogam thunba raagam Kadamaiyil purappatta vegam engu pogum Idhil vaazhkkai thaagam…. Male Part Thalai mudhal kaal varai sogam thunba raagam
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண்ணனவன் சொன்னானே கடமையினைச் செய்து விடு பலனை விடு என்றானே கடமையினைச் செய்தேனே...... கொடுமையினைக் கண்டபடி கண்ணீரில் நின்றேனே....... ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும் இதில் வாழ்க்கை தாகம்.... ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் ஆண் : கையில் ஒரு விலங்கு கருத்தில் ஒரு விலங்கு காலில் ஒரு விலங்கு கழுத்தில் ஒரு விலங்கு இறைவா நிம்மதி வழங்கு.... ஆண் : முள்வேலி எல்லை ஆசைகள் முல்லை பலநூறு தொல்லை பகவானும் இல்லை யார் செய்த பாவம் இதுபோன்ற பிள்ளை ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும் இதில் வாழ்க்கை தாகம்.... ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் ஆண் : மழை போன்ற கண்கள் கோடை போல் உள்ளம் வருகின்ற துன்பம் தணியாத வெள்ளம் கடன்காரச் சொந்தம் எனக்கென்ன இல்லம் ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் ஆண் : காதலிக்கு வழி சொல்வதா கடமையிலிருந்து விலகிச் செல்வதா ஆண் : இளைய தலைமுறைக்குப் பதில் சொல்வதா எங்கும் என் குடும்பத்தைத் தாங்கிப் பிடிப்பதா ஆண் : குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை குருடாக நின்றாள் காட்சிகள் இல்லை கொலகாரனானால் கவலைகள் இல்லை மனிதாபிமானம் நான் கொண்ட தொல்லை ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம் கடமையில் புறப்பட்ட வேகம் எங்கு போகும் இதில் வாழ்க்கை தாகம்.... ஆண் : தலை முதல் கால் வரை சோகம் துன்ப ராகம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ilaya Thalaimurai (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ilaya Thalaimurai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan