Roman script
Singer : Sid Sriram Music by : D Imman Lyrics by : Yugabharathi Male Part Thailaanguyil thailaanguyil Thalaiyattudhae paathu Enakkagavum unakkagavum Isaimeetudhae kaathu Male Part Idhuvaraiyil paarthidatha Vaanavil malarkkattai neetudhae Iravu pagal neeyum nanum Pesida kadal osai neekkudhae Male Part Vennilavadhu kooda vaaimoodi Namadhu kadhai kettae thoongaadho Etthanai sugam vaazhvil endraedhaan Ulagam namai parthae yengaadho… Male Part Thailaanguyil thailaanguyil Thalaiyattudhae paathu Enakkagavum unakkagavum Isaimeetudhae kaathu Male Part Haa..a.aaa….aa…. Male Part Neeyae ellaamendru En kaadhal kolam theetaadho Paavam aiyoo endru Un paasam jaadai kaataadho Male Part Manalveligal un ninaivugalaal Pon thugalgal endraagum podhu Kanavugalo en kavalaigalo Nam uravai thundadidaadhu… Male Part Oli veesum suriyan neeyo Kadhai pesum kaadhalin thaayo Manadhai mazhaiyaai pozhivaayo Male Part Thailaanguyil thailaanguyil Thalaiyattudhae paathu Enakkagavum unakkagavum Isaimeetudhae kaathu Male Part Idhuvaraiyil paarthidatha Vaanavil malarkkattai neetudhae Iravu pagal neeyum nanum Pesida kadal osai neekkudhae Male Part Vennilavadhu kooda vaaimoodi Namadhu kadhai kettae thoongaadho Etthanai sugam vaazhvil endraedhaan Ulagam namai parthae yengaadho… Male Part Haa..a.aaa….aa…. Male Part Thailaanguyil thailaanguyil Thalaiyattudhae
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்டுதே காத்து ஆண் : இதுவரையில் பார்த்திடாத வானவில் மலர்க்காட்டை நீட்டுதே இரவு பகல் நீயும் நானும் பேசிட கடல் ஓசை நீக்குதே ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி நமது கதை கேட்டே தூங்காதோ எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான் உலகம் நமை பார்த்தே ஏங்காதோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்டுதே காத்து ஆண் : ஹா ஆ...ஆஅ...ஆஅ... ஆண் : நீயே எல்லாமென்று என் காதல் கோலம் தீட்டாதோ பாவம் அய்யோ என்று உன் பாசம் ஜாடை காட்டாதோ ஆண் : மணல்வெளிகள் உன் நினைவுகளால் பொன் துகள்கள் என்றாகும் போது கனவுகளோ என் கவலைகளோ நம் உறவைத் துண்டாடிடாது ஆண் : ஒளி வீசும் சூரியன் நீயோ கதை பேசும் காதலின் தாயோ மனதை மழையாய் பொழிவாயோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே பார்த்து எனக்காகவும் உனக்காகவும் இசைமீட்தே காத்து ஆண் : இதுவரையில் பார்த்திடாத வானவில் மலர்க்காட்டை நீட்டுதே இரவு பகல் நீயும் நானும் பேசிட கடல் ஓசை நீக்குதே ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி நமது கதை கேட்டே தூங்காதோ எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான் உலகம் நமை பார்த்தே ஏங்காதோ ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில் தலையாட்டுதே
Song information
Singer: Sid Sriram
Music by: D Imman
Lyrics by: Yugabharathi
Release information: From Yutha Satham (2022) · Singer: Sid Sriram · Lyricist: Yugabharathi · Music: D Imman
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Yutha Satham
- Composer: D Imman
- Lyricist: Yugabharathi