Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male Part Thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Ada nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Yaei thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Ada nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Edhukku sodaa enakku vendaa Adippaen raavaa steadythaan podaa Male Part Thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Ada nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Yaei thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Ada nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa dei Male Part Oodum aarellaam En saami milli aagaatho uhhhhhaa Kaadu maedellaam Thanneeraai kallu paayaatho hooooo Bhoomiyae suzhaluthu pottuttu haha puraluthu paavam Samuththiram alaiyuthu kudishshittu aaduthu Male Part Thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Edhukku sodaa enakku vendaa
Adippaen raavaa steadythaan podaa dei Male Part Thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Ada nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Yaei thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Ada nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Male Part Kozhi koovaathu eppothum Seval aagaathu hahhaa hahhaa Seval aanaalum appothu muttai podaathu aamaa Aattukkum naalu kaal maattukkum naalu kaal Yaarukku….ae….theriyaathu naan sonnaa puriyuthu Annaachchi en aaraaichchi nee kelu Innum ennennamo irukkuthu Male Part Thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Edhukku sodaa enakku vendaaiyaa Adippaen raavaa steadythaan podaa dei Male Part Thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Thagadu thagadu thagara thagadu thangamaachchudaa Nagaru nagaru pudhaiyal enakku kidaichchu pochchudaa Mhhhmmm….mhmm….mhmmmm…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா ஏய் தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா எதுக்கு சோடா எனக்கு வேண்டா அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா ஏய் தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா டேய் ஆண் : ஓடும் ஆறெல்லாம் என் சாமி மில்லி ஆகாதோ உஹஹ்ஹ்ஹா காடு மேடெல்லாம் தண்ணீராய் கள்ளூ பாயாதோ ஹூஊஊஊ பூமியே சுழலுது போட்டுட்டு ஹஹ புரளூது பாவம் சமுத்திரம் அலையுது குடிஸ்ஸிட்டு ஆடுது சல்பேட்டா நீ புல் போட்டா சுதி ஏற ஏற என்னென்னமோ கிளம்புது ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா எதுக்கு சோடா எனக்கு வேண்டா அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா டேய் ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா தகடு தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா அட நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா ஆண் : கோழி கூவாது எப்போதும் சேவல் ஆகாது ஹஹ்ஹாஆ ஹஹ்ஹா சேவல் ஆனாலும் அப்போது முட்டை போடாது ஆமா ஆட்டுக்கும் நாலு கால் மாட்டுக்கும் நாலு கால் யாருக்கு.....ஏ தெரியுது நான் சொன்னா புரியுது அண்ணாச்சி என் ஆராய்ச்சி நீ கேளூ இன்னும் என்னென்னமோ இருக்குது ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சுபோச்சுடா எதுக்கு சோடா எனக்கு வேண்டாய்யா அடிப்பேன் ராவா ஸ்டடிதான் போடா டேய் ஆண் : தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா தகடு தகடு தகர தகடு தங்கமாச்சுடா நகரு நகரு புதையல் எனக்கு கிடைச்சு போச்சுடா ம்ஹ்ம்......ம்ஹ்ம்.....ம்ஹ்ம்ம்...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Jeeva (1988 Film) (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Jeeva (1988 Film)
- Composer: Gangai Amaran