Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : G. K. Venkatesh Male Part Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga Male Part Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga Male Part Panneril aadum sevvaazhai kaalgal Pani medai podum paal vanna meni Pani medai podum paal vanna meni Kondaadudhe sugam sugam Paruvangal vaazhga Female Part Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga Female Part Vaidhaegi munnae Raghu vamsa raaman Vilaiyaada vanthaan verenna vendum Vilaiyaada vanthaan verenna vendum Sorgangalae varam tharum Sondhangal vaazhga Male Part Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Male Part Kannodu kangal kavi paada vendum Female Part Kaiyodu kaigal uravaada vendum Male Part Kannangalae idham padham Kaalangal vaazhga Male & Female : Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : தேன் சிந்துதே வானம்........ உனை எனை தாலாட்டுதே..... மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க ஆண் : தேன் சிந்துதே வானம்........ உனை எனை தாலாட்டுதே..... மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க ஆண் : பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள் பனிமேடை போடும் பால் வண்ண மேனி பனிமேடை போடும் பால் வண்ண மேனி கொண்டாடுதே சுகம் சுகம்....... பருவங்கள் வாழ்க பெண் : தேன் சிந்துதே வானம்... உனை எனை தாலாட்டுதே..... மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க பெண் : வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் சொர்க்கங்களே வரும் தரும்... சொந்தங்கள் வாழ்க ஆண் : தேன் சிந்துதே வானம்....... உனை எனை தாலாட்டுதே..... ஆண் : கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும் பெண் : கையோடு கைகள் உறவாட வேண்டும் ஆண் : கன்னங்களே இதம் பதம்........ காலங்கள் வாழ்க ஆண் மற்றும் பெண் : தேன் சிந்துதே வானம்........ உனை எனை தாலாட்டுதே..... மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: G. K. Venkatesh
Release information: From Ponnukku Thanga Manasu (1973) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Ponnukku Thanga Manasu
- Composer: G. K. Venkatesh