Roman script
Singer : S. Janaki Music by : Salil Chowdry Lyrics by : Kannadasan Female Part Thaen malar kannigal maaranai nesikkum Mogam endra thaen thanthae Thaen malar kannigal maaranai nesikkum Mogam endra thaen thanthae Adhil thuli mattum thuli mattum naaneduthaen Adhil thuli mattum thuli mattum naaneduthaen Female and Chorus : Adhil thuli mattum thuli mattum naaneduthaen Oru thuli mattum thuli mattum naan kudithen Female Part Thaen malar kannigal maaranai nesikkum Mogam endra thaen thanthae Female Part Mangai veenai ennai meetti vidu Aanantha sangeetham Kannan isaigindra paattiyellaam Inbaththin bodhai mayam Female Part Mangai veenai ennai meetti vidu Aanantha sangeetham Kannan isaigindra paattiyellaam Inbaththin bodhai mayam Inbaththin bodhai mayam Female Part Thaen malar kannigal maaranai nesikkum Mogam endra thaen thanthae Adhil thuli mattum thuli mattum naaneduthaen Oru thuli mattum thuli mattum naan kudithen Female and Chorus : Adhil thuli mattum thuli mattum naaneduthaen Oru thuli mattum thuli mattum naan kudithen Female Part Thaen malar kannigal maaranai nesikkum Mogam endra thaen thanthae Female Part Kannaa un kaigalil saainthu nindraal Penmaiyin aavesam Mannaa katti muththam nee thanthaai Sorkkaththin ullaasam Endrendrum ullaasam Female Part Thaen malar kannigal maaranai nesikkum Mogam endra thaen thanthae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும் மோகம் என்ற தேன் தந்தே தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும் மோகம் என்ற தேன் தந்தே அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன் ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன் பெண் மற்றும் குழு : அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன் ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன் பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும் மோகம் என்ற தேன் தந்தே பெண் : மங்கை வீணை என்னை மீட்டி விடு ஆனந்த சங்கீதம் கண்ணன் இசைகின்ற பாட்டிலெல்லாம் இன்பத்தின் போதை மயம் பெண் : மங்கை வீணை என்னை மீட்டி விடு ஆனந்த சங்கீதம் கண்ணன் இசைகின்ற பாட்டிலெல்லாம் இன்பத்தின் போதை மயம் இன்பத்தின் போதை மயம்....... பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும் மோகம் என்ற தேன் தந்தே அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன் ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன் பெண் மற்றும் குழு : அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன் ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன் பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும் மோகம் என்ற தேன் தந்தே பெண் : கண்ணா உன் கைகளில் சாய்ந்து நின்றாள் பெண்மையின் ஆவேசம் மன்னா கட்டி முத்தம் நீ தந்தாய் சொர்க்கத்தின் உல்லாசம் பெண் : கண்ணா உன் கைகளில் சாய்ந்து நின்றாள் பெண்மையின் ஆவேசம் மன்னா கட்டி முத்தம் நீ தந்தாய் சொர்க்கத்தின் உல்லாசம் என்றென்றும் உல்லாசம்........ பெண் : தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும் மோகம் என்ற தேன் தந்தே
Song information
Singer: S. Janaki
Music by: Salil Chowdry
Lyrics by: Kannadasan
Release information: From Paruva Mazhai (1978) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Paruva Mazhai
- Composer: Salil Chowdry
- Lyricist: Kannadasan