Roman script
Thabamum Palithitta Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. M. Soundarajan Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Thabamum palithitta subhavelai Manamthalardhe minnum thaara Thabamum palithitta subhavelai Manamthalardhe minnum thaara Edhirinil thondravum mandhiramum koori Enai yeikkadhae thavarani Thabamum palithitta subhavelai Manamthalardhe minnum thaara Male Part Ezhil mugha madhi pol kaanbathai veenaai Megha thugilidam sagasam vendam Ezhil mugha madhi pol kaanbathai veenaai Megha thugilidam sagasam vendam Varundhi varundhi magizhndhu azhaithae Edhukinnum thadai kannae Male Part Thabamum palithitta subhavelai Manamthalardhe minnum thaara Male Part Un vizhiyodu maruvum kanaiyodu Kalandhunnai magizhvodu suvaikka ennudhu Un vizhiyodu maruvum kanaiyodu Kalandhunnai magizhvodu suvaikka ennudhu Korikkai theera tharunam idhu thaane Thaara ippadi seiyaadhae Male Part Thabamum palithitta subhavelai Manamthalardhe minnum thaara
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : தபமும் பலித்திட்ட சுபவேளை மனந்தளராதே மின்னும் தாரா தபமும் பலித்திட்ட சுபவேளை மனந்தளராதே மின்னும் தாரா எதிரினில் தோன்றவும் மந்திரமும் கூறி எனை ஏய்க்காதே தவராணி... தபமும் பலித்திட்ட சுபவேளை மனந்தளராதே மின்னும் தாரா ஆண் : எழில் முக மதிபோல் காண்பதை வீணாய் மேகத் துகிலிடும் சாகசம் வேண்டாம் எழில் முக மதிபோல் காண்பதை வீணாய் மேகத் துகிலிடும் சாகசம் வேண்டாம் வருந்தி வருந்தி மகிழ்ந்து அழைத்தே எதுக்கின்னும் தடைக் கண்ணே.... ஆண் : தபமும் பலித்திட்ட சுபவேளை மனந்தளராதே மின்னும் தாரா ஆண் : உன் விழியோடே மருவும் கணையோடு கலந்துன்னை மகிழ்வோடு சுவைக்க எண்ணுது உன் விழியோடே மருவும் கணையோடு கலந்துன்னை மகிழ்வோடு சுவைக்க எண்ணுது கோரிக்கை தீர தருணம் இதுதானே தாரா இப்படி செய்யாதே.... ஆண் : தபமும் பலித்திட்ட சுபவேளை மனந்தளராதே மின்னும் தாரா
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: T. M. Soundarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Sree Krishna Arjuna Yudham