Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Thaayum naanae thanga ila maanae Thaalaattu paadum Vaayum naanae vanna poonthaenae Female Part Thaayum naanae thanga ila maanae Thaalaattu paadum Vaayum naanae vanna poonthaenae Nee illaadha naanum thaan Nilavillaadha vaanam thaan Female Part Thaayum naanae thanga ila maanae Thaalaattu paadum Vaayum naanae vanna poonthaenae Female Part Anbu nenjam ellai meerum Angu konjam thollai naerum Anbu nenjam ellai meerum Angu konjam thollai naerum Thottam kaakka vaeli potten Unnai kaakka kelvi ketten Thottam kaakka vaeli potten Unnai kaakka kelvi ketten Female Part Thaayum naanae thanga ila maanae Thaalaattu paadum Vaayum naanae vanna poonthaenae Male Part Naalai malarum kanni poovae Engal vaanin vennilaavae Naalai malarum kanni poovae Engal vaanin vennilaavae Nanmai theemai enna puriyum Valarndha pinnaal unmai theriyum Nanmai theemai enna puriyum Valarndha pinnaal unmai theriyum Female Part Thaayum naanae thanga ila maanae Thaalaattu paadum Vaayum naanae vanna poonthaenae Nee illaadha naanum thaan Nilavillaadha vaanam thaan Female Part Thaayum naanae thanga ila maanae Thaalaattu paadum Vaayum naanae vanna poonthaenae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே...... பெண் : தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே...... நீயில்லாத நானும்தான் நிலவில்லாத வானம்தான்...... பெண் : தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே...... பெண் : அன்பு நெஞ்சம் எல்லை மீறும் அங்கு கொஞ்சம் தொல்லை நேரும் அன்பு நெஞ்சம் எல்லை மீறும் அங்கு கொஞ்சம் தொல்லை நேரும் தோட்டம் காக்க வேலி போட்டேன் உன்னை காக்க கேள்வி கேட்டேன் தோட்டம் காக்க வேலி போட்டேன் உன்னை காக்க கேள்வி கேட்டேன் பெண் : தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே...... ஆண் : நாளை மலரும் கன்னிப் பூவே எங்கள் வானின் வெண்ணிலாவே நாளை மலரும் கன்னிப் பூவே எங்கள் வானின் வெண்ணிலாவே நன்மை தீமை என்ன புரியும் வளர்ந்த பின்னால் உண்மை தெரியும் நன்மை தீமை என்ன புரியும் வளர்ந்த பின்னால் உண்மை தெரியும் பெண் : தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே...... நீயில்லாத நானும்தான் நிலவில்லாத வானம்தான்...... பெண் : தாயும் நானே தங்க இளமானே தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ணப் பூந்தேனே......
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Enkeyo Ketta Kural (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Enkeyo Ketta Kural
- Composer: Ilayaraja