Roman script
Singer : P. Leela Music by : C. R. Subburaman and M. S. Gnanamani Female Part Thaayizhandha paavi naan… Thaniyaaginae…n..ae… Female Part Pirandhum sugam yaedhum Kaanaenae paedhaiyae Pirandhum sugam yaedhum Kaanaenae paedhaiyae Paenum kanavan mandadhaalae vaadhaiyae Paenum kanavan mandadhaalae vaadhaiyae Female Part Thaali ponaal thaazhvu pesalaagumaa Thaali ponaal thaazhvu pesalaagumaa Dhaagam polum dhaega vaadhai Pogumaa…aa…aa…aa… Thaarani thanilae en vidhi eedaagumaa Female Part Padhiyizhandhae vaadugindren Puviyilae…ae…ae…ae… Padhiyizhandhae vaadugindren puviyilae Pasi irundhum soru kaanaa…aa…aa… Pasi irundhum soru kaanaa Paavi pol… paavi pol…
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் மற்றும் எம். எஸ். ஞானமணி பெண் : தாயிழந்த பாவி நான்... தனியாகினே...ன்...ஏ... பெண் : பிறந்தும் சுகம் ஏதும் காணேனே பேதையே பிறந்தும் சுகம் ஏதும் காணேனே பேதையே பேணும் கணவன் மாண்டதாலே வாதையே பேணும் கணவன் மாண்டதாலே வாதையே பெண் : தாலி போனால் தாழ்வு பேசலாகுமா தாலி போனால் தாழ்வு பேசலாகுமா தாகம் போலும் தேக வாதை போகுமா...ஆ...ஆ...ஆ... தரணிதனிலே என் விதி ஈதாகுமா பெண் : பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே...ஏ...ஏ...ஏ... பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே பசி இருந்தும் சோறு காணா...ஆ...ஆ... பசி இருந்தும் சோறு காணா பாவிபோல்.. பாவிபோல்...
Song information
Singer: P. Leela
Music by: C. R. Subburaman and M. S. Gnanamani
Release information: From Paithiyakkaran (1947) · Lyricist: Ambikapathi
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Paithiyakkaran
- Composer: C. R. Subburaman and M. S. Gnanamani