Roman script
Singer : T. K. Kala Music by : Kunnakudi Vaidyanathan Female Part Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai Aayiram uravil perumaigal illai Annai thandhaiyae anbin ellai Female Part Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai Aayiram uravil perumaigal illai Annai thandhaiyae anbin ellai Female Part Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai Female Part Thannalam attradhu thaayin nenjam Thaaimai nirainthadhu kadavulin nenjam Thannalam attradhu thaayin nenjam Thaaimai nirainthadhu kadavulin nenjam Mannuyir kaappavar maandharul dheivam Mannuyir kaappavar maandharul dheivam Annaiyum pithaavum munnari dheivam Female Part Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai Aayiram uravil perumaigal illai Annai thandhaiyae anbin ellai Female Part Porumayir chirandha boomiyum undu Boomiyai minjum thaaimanam undu Porumayir chirandha boomiyum undu Boomiyai minjum thaaimanam undu Kovilil ondru.. kudumbathil ondru.. Kovilil ondru.. kudumbathil ondru.. Karunaiyum thaayum kadavulum ondru Female Part Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai Aayiram uravil perumaigal illai Annai thandhaiyae anbin ellai Female Part Thaayir chirandha kovilum illai Thandhai solmikka mandhiram illai
தமிழ்
பாடகி : டி. கே. கலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை பெண் : தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையில் தாயும் கடவுளும் ஒன்று பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை பெண் : தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
Song information
Singer: T. K. Kala
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Agathiyar (1972) · Lyricist: Poovai Senguttavan
Explore this song
- Singer: T. K. Kala
- Film / album: Agathiyar
- Composer: Kunnakudi Vaidyanathan