Roman script
Singer : T. K. Kala Music by : A. R. Rahman Female Part Sengaathae…ae… Sengaathae..ae… Sengaathae…ae… Female Part Sengaathae…ae… Sengaathae..ae… Sengaathae…ae… Female Part Ulaga kaathalar Perum moochellaam Unakkul sumanthu sumanthu Soodaakinaai Female Part Kaathal kathai ellaam Nee arivaai Engal kaathalaiyum nee kelaai Engal kaathalaiyum nee kelaai Female Part Ada karuvukkul Uuyir thantha kaathae Enga kaathalukku Uyir kodu kaathae Female Part Enga udambukkul Ulavidum kaathae Enga uyirkkoru Vazhi sollu kaathae Female Part Yaathae yaathae Nenju vedikkirathae yaathae Yaathae yaathae Imai thuddikkirathae yaathae Chorus Yaathae yaathae Nenju vedikkirathae yaathae Yaathae yaathae Imai thuddikkirathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae Yaathae yaathae Uyir valikkriathae yaathae Female Part Sengaathae…ae.. Sengaathae…ae… Female Part Kallaraiyin kaathalarai Nee eluppa vaa vaa Ada kaathalar saagalaam Unmai kaathal saagathu Udalgal marainthaalum Unarvugal maraiyaathu Chorus Yaathae yaathae Vizi thoongavillai yaathae Yaathae yaathae Uyir thaangavillai yaathae Yaathae yaathae Udal alinthu vidum yaathae Yaathae yaathae Uyir alivathillai yaathae Chorus Yaathae yaathae Vizi thoongavillai yaathae Yaathae yaathae Uyir thaangavillai yaathae Yaathae yaathae Udal alinthu vidum yaathae Yaathae yaathae Uyir alivathillai yaathae Female Part Uyir alivathillai yaathae Uyir alivathillai yaathae Uyir alivathillai yaathae
தமிழ்
பாடகர் : டி. கே. கலா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : செங்காத்தே…ஏ... செங்காத்தே…ஏ... செங்காத்தே…ஏ... பெண் : செங்காத்தே…ஏ... செங்காத்தே…ஏ... செங்காத்தே…ஏ... பெண் : உலக காதலர் பெரும் மூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய் பெண் : காதல் கதை எல்லாம் நீ அறிவாய் எங்கள் காதலையும் நீ கேளாய் எங்கள் காதலையும் நீ கேளாய் பெண் : அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே பெண் : எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே பெண் : யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே குழு : யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே பெண் : செங்காத்தே…ஏ... செங்காத்தே…ஏ... பெண் : கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது குழு : யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே குழு : யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே பெண் : உயிர் அழிவதில்லை யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே
Song information
Singer: T. K. Kala
Music by: A. R. Rahman
Release information: From Taj Mahal (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: T. K. Kala
- Film / album: Taj Mahal
- Composer: A. R. Rahman