Roman script
Singer : Sid Sriram Music by : B. Ajaneesh Loknath Lyrics by : Vairamuthu Male Part Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Neeyae logam endru aanaai penne Ennai aalum deivam needhaan kannae Pettradhu naana illai Un magane naan amma Male Part Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Male Part Thiru selviyae en dhesam neeyadi Dhisai kaattidum chuttu viralum neeyadi Vaithaalum isai neeyadi Adithaalum malarin kodi Magal yaarum illamal Vaazhum thandhaikku Uravugal ellam ooname Male Part Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Male Part Porul illaiye siru ponnum illaiye Panam kaasile indha paasam illaiye Anbaana magal vandhaal Ambaani naan aagiren Indha inba maharaja pettra pudhu rojaa Elizabeth raaniyin paethiyae Male Part Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai Neeyae logam endru aanaai penne Ennai aalum deivam needhaan kannae Pettradhu naana illai Un magane naan amma Male Part Thaaye thaaye magalena vanthaai Thandhai sindhai nalamura vanthaai
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் ஆண் : திரு செல்வியே என் தேசம் நீயடி திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி வைத்தாலும் இசை நீயடி அடித்தாலும் மலரின் கொடி மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு உறவுகள் எல்லாம் ஊனமே ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் ஆண் : பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே பணம் காசிலே இந்த பாசம் இல்லையே அன்பான மகள் வந்தால் அம்பானி நான் ஆகிறேன் இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா எலிசபெத் ராணியின் பேத்தியே ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய் நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே பெற்றது நானா இல்லை உன் மகனே நான் அம்மா ஆண் : தாயே தாயே மகளென வந்தாய் தந்தை சிந்தை நலமுற வந்தாய்
Song information
Singer: Sid Sriram
Music by: B. Ajaneesh Loknath
Lyrics by: Vairamuthu
Release information: From Maharaja (2024) · Singer: Sid Sriram · Lyricist: Vairamuthu · Music: B. Ajaneesh Loknath
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Maharaja
- Composer: B. Ajaneesh Loknath
- Lyricist: Vairamuthu