Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Thaayae thaayae dharmam engae Paedhai vaazhvil saabam ingae Paavam oru ezhai rojaa mullaai ponadhae Kannil dhinam kanneer vandhu thooral podudhae Male Part Thaayae thaayae dharmam engae Male Part Dheivam pen endru sonnaarae Ellaam sithaanthamaa Pennai kanneeril neeraatti Theruvil vittaarammaa Naalum penmai poraadum ..mm..mm Kannil gangai neeraadum Karppae sumaiyaaga oru poraattamaa Vaazhum samudhaayam Pudhu vaazhvai tharumaa Male Part Thaayae thaayae dharmam engae Paedhai vaazhvil saabam ingae Paavam oru ezhai rojaa mullaai ponadhae Kannil dhinam kanneer vandhu thooral podudhae Male Part Seethai sindhaadha kanneeraa Indrum adhae nilai Penmai munnaeri ponaalum Kanneer orae vilai Ellaam ingae poi vaesham Aanin thaevai poo vaasam Pennae kalangaadhae idhu aan dhesamae Penmai arasaalum oru kaalam varumae Male Part Thaayae thaayae dharmam engae Paedhai vaazhvil saabam ingae Paavam oru ezhai rojaa mullaai ponadhae Kannil dhinam kanneer vandhu thooral podudhae Male Part Thaayae thaayae dharmam engae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாயே தாயே தர்மம் எங்கே பேதை வாழ்வில் சாபம் இங்கே பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே ஆண் : தாயே தாயே தர்மம் எங்கே ஆண் : தெய்வம் பெண் என்று சொன்னாரே எல்லாம் சித்தாந்தமா பெண்ணைக் கண்ணீரில் நீராட்டி தெருவில் விட்டாரம்மா நாளும் பெண்மை போராடும்....ம்... கண்ணில் கங்கை நீராடும்....ம்.... கற்பே சுமையாக ஒரு போராட்டமா வாழும் சமுதாயம் புது வாழ்வைத் தருமா ஆண் : தாயே தாயே தர்மம் எங்கே பேதை வாழ்வில் சாபம் இங்கே பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே ஆண் : சீதை சிந்தாத கண்ணீரா இன்றும் அதே நிலை பெண்மை முன்னேறிப் போனாலும் கண்ணீர் ஒரே விலை எல்லாம் இங்கே பொய் வேஷம் ஆணின் தேவை பூ வாசம் பெண்ணே கலங்காதே இது ஆண் தேசமே பெண்மை அரசாளும் ஒரு காலம் வருமே ஆண் : தாயே தாயே தர்மம் எங்கே பேதை வாழ்வில் சாபம் இங்கே பாவம் ஒரு ஏழை ரோஜா முள்ளாய் போனதே கண்ணில் தினம் கண்ணீர் வந்து தூறல் போடுதே ஆண் : தாயே தாயே தர்மம் எங்கே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Anbulla Malare (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anbulla Malare
- Composer: Ilayaraja