Roman script
Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja
Music by : Shankar Ganesh
Female Part
Aa….aaa….aah…..aa aaah…..
Male Part
Thaavum kiliyae thakkaali pazhaamae
Thaappala pottu saaththattumaa
Saattaiya eduththu vettaiya naddaththi
Sangathi ellaam kaattattumaa
Kai neetti adippaen deviyae
Naan kalyaanam mudichaen thaaviyae
Adikkira adiyila melam kottum
Naan saattaiya eduththaa minnal vettum
Female Part
Aa….aaa….aah…..
Female Part
Thaavum kiliyae thakkaali pazhaamae
Thaappala pottu saaththanumaa
Mama mama adippathu thagumaa
Pottunnu adichchaa poo thaangumaa
Thaanaathu niruththu vettaiya
Nee sattunnu suruttuva saattaiya
Izhuththathu podhum sela kodu
Nee adichchathu pothum aala vidu
Female Part
{Ekkuthappu vaenaamunga
Izhuththadichchaa thaangathunga} (2)
Male : {Rosappoova adichchu paarththaen raththam varala
Adi aththar edukka pizhiyumpothu kuththam illa} (2)
Female Part
{Ennoda vedhana enna solla
Pomeni Nogumae mella mella} (2)
Male Part
Hae thaavum kiliyae thakkaali pazhamae
Thaappala pottu saaththattumaa
Female : Haan
Male : Saattaiya eduththu vettaiya naddaththi
Sangathi ellaam kaattattumaa
Female Part
Thaanaathu niruththu vettaiya
Nee sattunnu suruttuva saattaiya
Izhuththathu podhum sela kodu
Nee adichchathu pothum aala vidu
Male Part
Haei
Female : Aah
Male : Aahaan
Female : Aahaan
Aa….aah aa…..
Male Part
{Aththa pennae killattumaa
En viththai ellaam sollattumaa} (2)
Female : {Idhukku melae nerungi vanthaa neeyilla
Naan kutta kutta kuninju pogum jaadhiyilla} (2)
Male Part
{Ippothu neeyum dhooramilla
Oru kai paarppaen yaarumilla} (2)
Female Part
Thaavum kiliyae thakkaali pazhaamae
Thaappala pottu saaththanumaa
Mama mama adippathu thagumaa
Pottunnu adichchaa poo thaangumaa
Female Part
Kattaayam kizhippaen saelaiyai
Naan kaattaththaan poraen velaiyai
Kuduththaa ketkum saththam mattum
Naan kuduththa edaththula raththam kattum…தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஆ....ஆஅ.......ஆஹ்......அஆஆஹ்
ஆண் : தாவும் கிளியே தக்காளிப்பழமே
தாப்பாளப் போட்டு சாத்தட்டுமா
சாட்டைய எடுத்து வேட்டைய நடத்தி
சங்கதியெல்லாம் காட்டட்டுமா
கை நீட்டி அடிப்பேன் தேவிய
நான் கல்யாணம் முடிச்சேன் தாவியே
அடிக்கிற அடியில மேளம் கொட்டும்
நான் சாட்டைய எடுத்தா மின்னல் வெட்டும்
பெண் : ஆ....ஆஅ.......ஆஹ்......
பெண் : தாவும் கிளிய தக்காளிப்பழத்த
தாப்பாளப் போட்டு சாத்தணுமா
மாமா மாமா அடிப்பது தகுமா
பொட்டுன்னு அடிச்சா பூத் தாங்குமா
தாங்காது நிறுத்து வேட்டைய
நீ சட்டுன்னு சுருட்டுவ சாட்டைய
இழுத்தது போதும் சேலக் கொடு
நீ அடிச்சது போதும் ஆள விடு
பெண் : {எக்குதப்பு வேணாமுங்க
இழுத்தடிச்சா தாங்காதுங்க} (2)
ஆண் : {ரோசாப்பூவ அடிச்சு பார்த்தேன் ரத்தம் வரல
அடி அத்தர் எடுக்க பிழியும்போது குத்தம் இல்ல} (2)
பெண் : {என்னோட வேதன என்ன சொல்ல
பொன்மேனி நோகுமே மெல்ல மெல்ல} (2)
ஆண் : ஹே தாவும் கிளியே தக்காளிப்பழமே
தாப்பாளப் போட்டு சாத்தட்டுமா
பெண் : ஹான்
ஆண் : சாட்டைய எடுத்து வேட்டைய நடத்தி
சங்கதியெல்லாம் காட்டட்டுமா
பெண் : தாங்காது நிறுத்து வேட்டைய
நீ சட்டுன்னு சுருட்டுவ சாட்டைய
இழுத்தது போதும் சேலக் கொடு
நீ அடிச்சது போதும் ஆள விடு
ஆண் : ஹேய்
பெண் : ஆஹ்
ஆண் : ஆஹான்
பெண் : ஆஹான்
ஆ......ஆஹ் ஆ.....
ஆண் : {அத்தப் பெண்ணே கிள்ளட்டுமா
என் வித்தையெல்லாம் சொல்லட்டுமா} (2)
பெண் : {இதுக்கு மேலே நெருங்கி வந்தா நீதியில்ல
நான் குட்ட குட்ட குனிஞ்சு போகும் ஜாதியில்ல} (2)
ஆண் : {இப்போது நீயும் தூரமில்ல
ஒரு கைப் பார்ப்பேன் யாருமில்ல} ( 2 )
பெண் : தாவும் கிளிய தக்காளிப்பழத்த
தாப்பாளப் போட்டு சாத்தணுமா
மாமா மாமா அடிப்பது தகுமா
பொட்டுன்னு அடிச்சா பூத் தாங்குமா
பெண் : கட்டாயம் கிழிப்பேன் சேலையை
நான் காட்டத்தான் போறேன் வேலையை
குடுத்தா கேட்கும் சத்தம் மட்டும்
நான் குடுத்த எடத்துல ரத்தம் கட்டும்....Song information
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Release information: From Veerapandiyan (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. P. Shailaja
- Film / album: Veerapandiyan
- Composer: Shankar Ganesh