Roman script
Singers : STR and Maria Roe Vincent Music by : D. Imman Male Part {Thaaru maaru Thakkali soru Thakkaali soru thakkaali soru Male Part En aala paaru Pappaali tholu Pappaali tholu pappaali tholu} (2) Male Part Nachchunu narrukunnu Poranthutta nee enaku Takkunu thalukunu Valanthutan naa unakku Male Part White-u wine unna Usharu dhaan panna Theeturendi kanna Thirumbi paaru enna..aaa… Male Part Smiley aana mayilu Nee nadunthu vandhaa style-u Kurala kettaa kuyilu Nee kuliru kaalathu veyil-u Male Part Thaaru maaru Thakkaali soru Thakkaali soru thakkaali soru Male Part En aala paaru Pappaali tholu Pappaali tholu pappaali tholu Male Part Aaa.a…aa…. Chorus ……………………… I am not the game suits u May be i am not the girl for u Male Part Vaanavillaa varusham fulla Cute-u queen-u coloru fulla Yedhura vandhu sedharavittaa Bayandha paiyana padharavittaa Male Part Ava platinatha urukithaan Vadicha selai Enna pattaa kaththi paarvaiyaalae Seiyuraa kolai Male Part Rottil nadakum rose-u dhaan Azhagula ava maass-u dhaan Angel energy juice-u dhaan En first love aavuma paas-u dhaan Male Part Thaaru maaru Chorus : ……………………………….. Thaaru maaru …. Chorus ……………………………….. Male Part Thaaru maaru Thakkaali soru Thakkaali soru thakkaali soru Male Part En aala paaru Pappaali tholu Pappaali tholu pappaali tholu Male Part Nachchunu narrukunnu Poranthutta nee enaku Takkunu thalukunu Valanthutan naa unakku Male Part White-u wine unna Usharu dhaan panna Theeturendi kanna Thirumbi paaru enna..aaa… Male Part {Smiley aana mayilu Nee nadunthu vandhaa style-u Kurala kettaa kuyilu Nee kuliru kaalathu veyil-u} (2) Male Part Ultimate-u tomato rice.. Tomato rice… tomato rice..
தமிழ்
பாடகர்கள் : எஸ்.டி.ஆர், மரிய ரோ வின்சென்ட் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : { தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு ஆண் : என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு } (2) ஆண் : நச்சுன்னு நறுக்குனு பொறந்துட்ட நீ எனக்கு டக்குன்னு தலுக்குனு வளந்துட்டேன் நா உனக்கு ஆண் : ஒயிட்டு ஒயின் உன்ன உசாருதான் பண்ண தீட்டுறேன்டி கண்ண திரும்பி பாரு என்ன ஆஆ ஆண் : ஸ்மைலி ஆன மயிலு நீ நடந்து வந்தா ஸ்டைலு குரல கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு ஆண் : தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு ஆண் : என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு ஆண் : ஆஆ ஆஆ குழு : .......................... ஆண் : வானவில்லா வருஷம் ஃபுல்லா கியூட்டு குயினு கலரு ஃபுல்லா எதுர வந்து செதற விட்டா பயந்த பையன பதற விட்டா ஆண் : அவ பிளாட்டினத்த உருக்கித்தான் வடிச்ச சேலை என்ன பட்டா கத்தி பார்வையால செய்யுறா கொலை ஆண் : ரோட்டில் நடக்கும் ரோசுதான் அழகுல அவ மாஸு தான் ஏஞ்சல் எனர்ஜி ஜூசுதான் என் ஃபா்ஸ்ட்டு லவ்வு ஆவுமா பாசு தான் ஆண் : தாறுமாறு குழு : .......................... தாறுமாறு குழு : .......................... ஆண் : தாறுமாறு தக்காளி சோறு தக்காளி சோறு தக்காளி சோறு ஆண் : என் ஆள பாரு பப்பாளி தோலு பப்பாளி தோலு பப்பாளி தோலு ஆண் : நச்சுன்னு நறுக்குனு பொறந்துட்ட நீ எனக்கு டக்குன்னு தலுக்குனு வளந்துட்டேன் நா உனக்கு ஆண் : ஒயிட்டு ஒயின் உன்ன உசாருதான் பண்ண தீட்டுறேன்டி கண்ண திரும்பி பாரு என்ன ஆஆ ஆண் : { ஸ்மைலி ஆன மயிலு நீ நடந்து வந்தா ஸ்டைலு குரல கேட்டா குயிலு நீ குளிரு காலத்து வெயிலு } (2) ஆண் : அல்டிமேட்டு டொமட்டோ ரைஸ் டொமட்டோ ரைஸ் டொமட்டோ ரைஸ்
Song details
Singers: STR and Maria Roe Vincent
Music by: D. Imman
Release information: From Veera Sivaji (2016) (2016) · Lyricist: Rokesh
- Singer: STR and Maria Roe Vincent
- Film / album: Veera Sivaji (2016)
- Composer: D. Imman