Roman script
Thaarame Thaarame Song Lyrics is the second single from upcoming tamil film “Kadaram Kondan” starring Chiyan Vikram and Abi Hassan, Akshara Haasan in a lead roles. This song is sung by “Sid Sriram” and music is done by “Ghibran“. Singer : Sid Sriram Music by : Ghibran Male Part Veredhuvum thevai illai Nee mattum podhum Kannil vaithu kaathiruppen Ennnavaanaaalum Male Part Un edhiril naan irukkum Ovvoru naalum Uchi mudhal paadham varai Veesudhu vaasam Male Part Dhinamum aayiram murai Paarthu mudithaalum Innum paarthida solli Paazhum manam yengum Male Part Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa….. Male Part Melum keezhum aadum undhan Maaya kannaalae Maaruvedam poduthu en naatkal Thannaalae…ae….. Male Part Aayul regai muzhuvathumaai Thaeiyum munnaalae Aazham varai vaazhnthidalaam Kaadhalin ullae Male Part Indha ulagam thoolai Udaindhu ponnaalum Adhan oru thugalil Unnai karai serpen Male Part Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa….. Male Part Nee neengidum neram Kaatrum perum baaram Un kaithodum neram Theemeedhilum eeram Male Part Neenadakkum pozhudhu nizhal Tharaiyil padaathu Un nizhalai enadhu udal Nazhuva vidaadhu Perzhagin melae oru Thurumbum thodaadhu Pinju mugam oru nodiyum Vaadakoodathu Male Part Unnai paarthiruppen Vizhigal moodathu Unnai thaandhi Edhuvum theriyakoodathu hoo oo oo Male Part Thaaramae thaaramae vaa Vaazhvin vaasamae vaasamae Nee dhaanae Thaaramae thaaramae vaa Endhan suvasamae suvasamae Nee uyirae vaa….aaa…..
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் ஆண் : உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் ஆண் : தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் ஆண் : தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா....ஆஅ.... ஆண் : மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே....ஏ.... ஆண் : ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆளும் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே ஆண் : இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும் அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன் ஆண் : தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா....ஆஅ.... ஆண் : நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம் உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம் ஆண் : நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது உன் நிழலை எனது உடல் நழுவ விடாது பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது ஆண் : உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது உன்னை தாண்டி எதுவும் தெரியகூடாது ஹோ ஓ ஓ ஆண் : தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா....ஆஅ....
Song information
Singer: Sid Sriram
Music by: Ghibran
Release information: From Kadaram Kondan (2019) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Kadaram Kondan
- Composer: Ghibran