Roman script
Singer : P. Leela Music by : Paamarthi Female Part Thaalo thaalo oonjalae Santhosam thanthidum nenjilae Thevanin kottam pon malar thottam Vin varai poguthu oonjalae Thaalo thaalo oonjalae Santhosam thanthidum nenjilae Female Part Oo ooooooooooooooo Chorus : Haaaaaaaaaaaa….(2) Female Part Poompozhil koovidu kuyil kuralae Poovaiyin manadhin korikkaiyae Chorus : Haaaaaaaaaaaa….(2) Female Part Olirum poo manam kumukumuvae Moikkum vandoli rimu rimu vae Chorus Olirum poo manam kumu kumuve Moikkum vandoli Female : Ghum ghum ghum All : Thaalo thaalo oonjalae Santhosam thanthidum nenjilae Female Part Thevanin kottam pon malar thottam Vin varai poguthu oonjalae Chorus : Thaalo thaalo oonjalae Santhosam thanthidum nenjilae Female Part Haaaaaaaaaa….. Chorus : Haaaaaaaaaaaa….(2)
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : பாமரத்தி பெண் : தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே.... தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம் விண் வரை போகுது ஊஞ்சலே.. தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே.... பெண் : ஓஓஓஓஓஓஓஓஒ.... குழு : ஆஆஆஆஆஆ.....(2) பெண் : பூம்பொழில் கூவிடு குயில் குரலே பூவையின் மனதின் கோரிக்கையே குழு : ஆஆஆஆஆஆ.....(2) பெண் : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே மொய்க்கும் வண்டொலி ரிமு ரிமுவே குழு : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே மொய்க்கும் வண்டொலி பெண் : ஜும் ஜும் ஜும் அனைவரும் : தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திட நெஞ்சிலே.... பெண் : தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம் விண் வரை போகுது ஊஞ்சலே..... குழு : தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திட நெஞ்சிலே... பெண் : ஆஆஆஆஆஆ..... குழு : ஆஆஆஆஆஆ.....(2)
Song information
Singer: P. Leela
Music by: Paamarthi
Release information: From Bala Nagamma (1960) · Singer: P. Leela · Lyricist: Kuyilan · Music: Paamarthi
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Bala Nagamma
- Composer: Paamarthi