Roman script
Singers : S. P. Balasubramaniam and K. S. Chitra Music by : Sangeetharajan Male Part Thaali seiyattumaa sammathamaa adiyammaa Thaali seiyattumaa sammathamaa adiyammaa Kanne enthan kannae hae Ponnae sudum ponnae Vizhiyasaivinil vidai solla vendum Ullam engum panneer vellam Siru madithanil oru idam kodu…. Male Part Thaali seiyattumaa sammathamaa adiyammaa Thaali seiyattumaa sammathamaa adiyammaa Female Part Hmm….vandu vanthu yaazh meettum velai Sokkivida koodaathu solai Male Part Kannae unthan kangal Enthan kannai thodaatho Raththamellam unnai enni Saththam idaatho Adi iravu muzhuthum imaigal thudikkum Ada iruvarum thoda oru varam kodu Female Part Saethi sollattumaa Vetkappadum intha mullai Male Part Thaali seiyattumaa sammathamaa adiyammaa Male Part Ooho oho ho…. Penmai idhu poovaaga vendum Thendralukku thaayaaga vendum Female Part Sattam ittaal vatta nilaa kattupadaathu Nee vattamittaal vaanam mannil vanthu vidaathu Ival puriya marukkum padhiya kavithai Mugamathu vagai nagam ival nagai Male Part Thaali seiyattumaa sammathamaa adiyammaa Female : Saethi sollattumaa Vetkappadum intha mullai Male Part Illai badhil illai Thollai idhu thollai Female : Aahaan illai badhil illai Thollai idhu thollai…. Male : Haa haa illai badhil ilai Thollai idhu thollai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கீதராஜன் ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா கண்ணே எந்தன் கண்ணே ஹே பொன்னே சுடும் பொன்னே விழியசைவினில் விடை சொல்ல வேண்டும் உள்ளம் எங்கும் பன்னீர் வெள்ளம் சிறு மடிதனில் ஒரு இடம் கொடு... ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா பெண் : ஹ்ம்ம்.....வண்டு வந்து யாழ் மீட்டும் வேளை சொக்கிவிடக் கூடாது சோலை ஆண் : கண்ணே உந்தன் கண்கள் எந்தன் கண்ணை தொடாதோ ரத்தமெல்லாம் உன்னை எண்ணி சத்தம் இடாதோ அடி இரவு முழுதும் இமைகள் துடிக்கும் அட இருவரும் தொட ஒரு வரம் கொடு.... பெண் : சேதி சொல்லட்டுமா வெட்கப்படும் இந்த முல்லை ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ..... பெண்மை இது பூவாக வேண்டும் தென்றலுக்கு தாயாக வேண்டும் பெண் : சட்டம் இட்டால் வட்ட நிலா கட்டுப்படாது நீ வட்டமிட்டால் வானம் மண்ணில் வந்து விடாது இவள் புரிய மறுக்கும் புதிய கவிதை முகமது வகை நகம் இவள் நகை ஆண் : தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா பெண் : சேதி சொல்லட்டுமா வெட்கப்படும் இந்த முல்லை ஆண் : இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை பெண் : ஆஹான் இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை. ஆண் : ஹா ஹா இல்லை பதில் இல்லை தொல்லை இது தொல்லை
Song information
Singers: S. P. Balasubramaniam and K. S. Chitra
Music by: Sangeetharajan
Release information: From Poovukkul Boogambam (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramaniam and K. S. Chitra
- Film / album: Poovukkul Boogambam
- Composer: Sangeetharajan