Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Sangeetharajan
Male Part
Anbe oru aasai geetham
Kaatril kettaayo
Ingae thinam yaengum nenjai
Meendum parppaayo
Kuyil osai ketkutho….oo….kukkoo koo….
Nee engae naan ingae vaa…..nee…..vaa…
Male Part
Anbe oru aasai geetham
Kaatril kettaayo…..
Male Part
Aahaa…..haa…..ha….haan…..
Kannil vizhunthu en nenjil kalanthaai
Kannil vizhunthu en nenjil kalanthaai
Kannae en kadhali
Nenjil irunthae niththam inikkum
Neeyae en naayagi
Nee indri naan illai vaa….nee….vaa….
Male Part
Oo….oho….ho….ho….
Jenmam muzhuthum un nenjil ulavum
Jenmam muzhuthum un nenjil ulavum
En jeevan unnidam
Unnai thodarnthae ennam irukkum
Nee endrum enndam
Nee indri naan illai vaa….nee….vaa….
Male Part
Anbe oru aasai geetham
Kaatril kettaayo…..
Ingae thinam yaengum nenjai
Meendum parppaayo
Kuyil osai ketkutho….oo….kukkoo koo….
Nee engae naan ingae vaa…..nee…..vaa…
Male Part
Anbe oru aasai geetham
Kaatril kettaayo…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கீதராஜன்
ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ....ஓ.....குக்கூ கூ.....
நீ எங்கே நான் இங்கே வா........நீ....வா.....
ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ.....
ஆண் : ஆஹா.....ஹா......ஹ.....ஹான்.....
கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய்
கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய்
கண்ணே என் காதலி
நெஞ்சில் இருந்தே நித்தம் இனிக்கும்
நீயே என் நாயகி
நீ இன்றி நான் இல்லை வா......நீ......வா.....
ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ.....
ஆண் : ஓ.....ஓஹோ ஹோ......ஹோ.....
ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும்
ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும்
என் ஜீவன் உன்னிடம்
உன்னைத் தொடர்ந்தே எண்ணம் இருக்கும்
நீ என்றும் என்னிடம்
நீ இன்றி நான் இல்லை வா......நீ......வா.....
ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ....ஓ.....குக்கூ கூ.....
நீ எங்கே நான் இங்கே வா........நீ....வா.....
ஆண் : அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ.....

Song details

Music by: Sangeetharajan

Release information: From Poovukkul Boogambam (1988) · Lyricist: Vairamuthu