Roman script
Singer : P. Leela Music by : V. Dakshinamurthy Female Part Thaalaelo raja en kannae nee vaa Selvamae ponnaana roja thaalaelo raja Female Part Oo….oo….oo…oo… Un thanthaithaanae unai thedi varuvaar Porulellaam tharuvaar Pon thottil maelae thuyil kolla viduvaar Vaazhvinpam yaavum peruvaayae inithae… Female Part Thuyar soozhum en vaazhvin irul neenavae Vennilaa polae nee vaa vaa Thaalaelo raja…… Female Part Thaalaelo raja en kannae nee vaa Selvamae ponnaana roja thaalaelo raja Female Part Enathaasai kaniyae inaiyillaa manimuththae Enathaasai kaniyae inaiyillaa manimuththae Unathaasai mama pol oyaathu kalvi katru Vaadaa nee pugazh petru Kaniyoorum thaenae en kali theeravae endrumae Anbae nee vaa vaa thaalaelo raja…… Female Part Thaalaelo raja en kannae nee vaa Selvamae ponnaana roja thaalaelo raja…
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா.... பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா.... பெண் : ஓ....ஓ......ஓ.....ஓ...... உன் தந்தைதானே உனைத் தேடி வருவார் பொருளெல்லாம் தருவார் பொன் தொட்டில் மேலே துயில் கொள்ள விடுவார் வாழ்வின்பம் யாவும் பெறுவாயே இனிதே... பெண் : துயர் சூழும் என் வாழ்வின் இருள் நீங்கவே வெண்ணிலா போலே நீ வா வா தாலேலோ ராஜா..... பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா.... பெண் : எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே உனதாசை மாமா போல் ஓயாது கல்வி கற்று வாடா நீ புகழ் பெற்று கனியூறும் தேனே என் கலி தீரவே என்றுமே அன்பே நீ வா வா தாலேலோ ராஜா..... பெண் : தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா....
Song information
Singer: P. Leela
Music by: V. Dakshinamurthy
Release information: From Asai Magan (1953) · Lyricist: Kuyilan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Asai Magan
- Composer: V. Dakshinamurthy