Roman script
Singer : S. A. Rajkumar Music by : S. A. Rajkumar Male Part Thaalattum poovondru Poraadum puyal ondru Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru Male Part Ullam enum vellai nilavinil Kallangal yaar thandhaar Ennam adhu sellum vazhiyinil Pallangal yaar seidhaar Male Part Puyal indru malar kandu Poonthendral aagathoo Poovondru thuyar kondu Puyalendru maaaradhoo Yaar inghu edhanai kandaar Naalum maarum vaazhkaiyil Male Part Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru Male Part Thottil mudhal thoongum varai Ingu ooyaadha porattam Vittil ena vaazhum manidhargal Kannengum neerottam Male Part Vazhiyengae mudivengae Mudiyaadha soodhaattam Puyal soozhum vidhi maarum Iniyenna thaerottam Por varum vazhiyinil nindru Vaedham sonnaal aagumoo Male Part Thaalattum poovondru Poraadum puyal ondru Veyilendrum nizhal endrum Kalangum paedhai manam ondru Thaalattum poovondru poraadum puyal ondru
தமிழ்
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று ஆண் : வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று ஆண் : உள்ளம் எனும் வெள்ளை நிலவினில் கள்ளங்கள் யார் தந்தார் எண்ணம் அது செல்லும் வழியினில் பள்ளங்கள் யார் செய்தார் ஆண் : புயல் இன்று மலர் கண்டு பூந்தென்றல் ஆகாதோ பூவொன்று துயர் கொண்டு புயலென்று மாறாதோ யார் இங்கு எதனை கண்டார் நாளும் மாறும் வாழ்க்கையில் ஆண் : தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று ஆண் : தொட்டில் முதல் தூங்கும் வரை இங்கு ஓயாத போராட்டம் விட்டில் என வாழும் மனிதர்கள் கண்ணெங்கும் நீரோட்டம் ஆண் : வழியெங்கே முடிவெங்கே முடியாத சூதாட்டம் புயல் சூழும் விதி மாறும் இனியென்ன தேரோட்டம் போர் வரும் வழியினில் நின்று வேதம் சொன்னால் ஆகுமோ ஆண் : தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று வெயிலென்றும் நிழலென்றும் கலங்கும் பேதை மனமொன்று தாலாட்டும் பூவொன்று போராடும் புயலொன்று....
Song information
Singer: S. A. Rajkumar
Music by: S. A. Rajkumar
Release information: From Poovum Puyalum (1988) · Singer: S. A. Raj Kumar · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Raj Kumar
Explore this song
- Singer: S. A. Rajkumar
- Film / album: Poovum Puyalum
- Composer: S. A. Rajkumar