Roman script
Singer : Haricharan Music by : Shantanu Moitra Chorus ………………………… Male Part Thaalaattu paadum thendral Yesa paattu paadum kuyilgal Kai thaalam podum kiligal Adha kettu aadum mayilgal Kai thatti kaadellaam Thozhodu thozh seruvom Male & Chorus : Aaduvom aaduvom Pallau thaan paaduvom Aaduvom aaduvom Pallau thaan paaduvom Chorus ……………………………… Male Part Thaalaattu paadum thendral Yesa paattu paadum kuyilgal Kai thaalam podum kiligal Adha kettu aadum mayilgal Kai thatti kaadellaam Thozhodu thozh seruvom Male & Chorus : Aaduvom aaduvom Pallau thaan paaduvom Aaduvom aaduvom Pallau thaan paaduvom Chorus …………………………….. Male Part Pulli maanin koottangalae Indha kaattin pillaigalae Thulli thaavi oodungalen Bayam illai vaazhungalen Male Part Kaattu poo vaasam vaasam Vaazhthu solli pesum pesum Oodha kaathu veesum veesum Unnai konji pesum pesum Nee pogum paadhaiyila Oru vaanavil theettuvom
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : சாந்தனு மொய்த்ரா குழு : ............................ ஆண் : தாலாட்டு பாடும் தென்றல் எச பாட்டு பாடும் குயில்கள் கை தாளம் போடும் கிளிகள் அதை கேட்டு ஆடும் மயில்கள் கை தட்டி காடெல்லாம் தோளோடு தோள் சேருவோம் ஆண் மற்றும் குழு : ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் குழு : ................................ ஆண் : தாலாட்டு பாடும் தென்றல் எச பாட்டு பாடும் குயில்கள் கை தாளம் போடும் கிளிகள் அதை கேட்டு ஆடும் மயில்கள் கை தட்டி காடெல்லாம் தோளோடு தோள் சேருவோம் ஆண் மற்றும் குழு : ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் குழு : ................................ ஆண் : புள்ளி மானின் கூட்டங்களே இந்த காட்டின் பிள்ளைகளே துள்ளி தாவி ஓடுங்களேன் பயம் இல்லை வாழுங்களேன் ஆண் : காட்டு பூ வாசம் வாசம் வாழ்த்து சொல்லி பேசும் பேசும் ஊத காத்து வீசும் வீசும் உன்னை கொஞ்சி பேசும் பேசும் நீ போகும் பாதையிலே ஒரு வானவில் தீட்டுவோம்.....
Song information
Singer: Haricharan
Music by: Shantanu Moitra
Release information: From Kaadan (2020) · Lyricist: Vanamali
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Kaadan
- Composer: Shantanu Moitra