Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Male Part
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai azhuthaa kanneer vizhunthaa
Thaai naadae thaangaathadaa
Chorus
Thaai kulaththai vaazhavaikkum
Namma thambi thanga kambi
Sangadaththai theerththu vai hae raasaa
Oor irukku unnai nambi
Male Part
Haei thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Chorus
…………….
Male Part
Oozhal seivorai ellam
Thookkil pottaalae pothum
Hhaa lanjam engindra sollae
Naattil illaamal pogum
Male Part
Kaiyil unmai enum vaalai indru eduppom
Kadaththal kalla santhai thannai ozhippom
Jaadhi pedhangalai naattil indru thagarppom
Ulagil ottrumaiyai naaalum valarppom
Nermai ennum paadhai nokki naamum povomae
Chorus
Thaai kulaththai vaazhavaikkum
Male : Aahn
Chorus : Namma thambi thanga kambi
Male : Hoi hoi
Chorus : Sangadaththai theerththu vai hae raasaa
Oor irukku unnai nambi
Male Part
Thaai kulaththai
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Male Part
Soru podaatha oorai
Theeyil erichchaaththaan enna
Sevai seiyaatha pothu
Padhavi ponaaththaan enna
Oorai kollaiyida aalukkoru padhavi
Yaezhai makkalukku yaaru udhavi
Male Part
Yaetra thaazhvugalai seerpaduththa uzhaippom
Naattil samaththuva kodi pidippom
Niyyaayam ketkkum nallorkkum ellaam
Thozhan naanthaandaa
Chorus
Thaai kulaththai vaazhavaikkum
Namma thambi thanga kambi
Sangadaththai theerththu vai hae raasaa
Oor irukku unnai nambi
Male Part
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai azhuthaa kanneer vizhunthaa
Thaai naadae thaangaathadaa
Chorus
Thaai kulaththai vaazhavaikkum
Namma thambi thanga kambi
Sangadaththai theerththu vai hae raasaa
Oor irukku unnai nambi
Male Part
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa
Thaai kulaththai paaradaa
Idhu saththiyaththin thaeradaa…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய் அழுதா கண்ணீர் விழுந்தா
தாய் நாடே தாங்காதடா
குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி
ஆண் : ஹேய் தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
குழு : ..........................
ஆண் : ஊழல் செய்வோரை எல்லாம்
தூக்கில் போட்டாலே போதும்
ஹ்ஹா லஞ்சம் என்கின்ற சொல்லே
நாட்டில் இல்லாமல் போகும்
ஆண் : கையில் உண்மை எனும் வாளை இன்று எடுப்போம்
கடத்தல் கள்ள சந்தை தன்னை ஒழிப்போம்
ஜாதி பேதங்களை நாட்டில் இன்று தகர்ப்போம்
உலகில் ஒற்றுமையை நாளும் வளர்ப்போம்
நேர்மை என்னும் பாதை நோக்கி நாமும் போவோமே
குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
ஆண் : ஆஹ்ன்
குழு : நம்ம தம்பி தங்க கம்பி
ஆண் : ஹோய் ஹோய்
குழு : சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி....
ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
ஆண் : சோறு போடாத ஊரை
தீயில் எறிச்சாத்தான் என்ன
சேவை செய்யாத போது
பதவி போனாத்தான் என்ன
ஊரை கொள்ளையிட ஆளுக்கொரு பதவி
ஏழை மக்களுக்கு யாரு உதவி
ஆண் : ஏற்ற தாழ்வுகளை சீர்ப்படுத்த உழைப்போம்
நாட்டில் சமத்துவ கொடி பிடிப்போம்
நியாயம் கேட்கும் நல்லோர்க்கு எல்லாம்
தோழன் நான்தான்டா
குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி ஹோய்....
ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய் அழுதா கண்ணீர் விழுந்தா
தாய் நாடே தாங்காதடா
குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி
ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா

Song details

Music by: Gangai Amaran

Release information: From Thambi Thanga Kambi (1988) · Lyricist: Muthulingam