Roman script
Singers : S. P. Balasubramanyam and K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Vaan thoongalaam meen thoongalaam Unmai thoongaathae yae…. Male Part Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Vaan thoongalaam meen thoongalaam Unmai thoongaathae yae…. Male Part Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Male Part Poomaalai tholil kondu en vaasal thedi Neen vantha kolam endrum maaraathu podi Female : Pen paarththa pothu mann paarththa en vizhi Thoongaamal thedum naal thorum un vazhi Male : Un kannil yaenadi kanneerin kaaviri Female Part Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Male : Vaan thoongalaam meen thoongalaam Unmai thoongaathae yae…. Female : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen Male : Aariro aariro Male Part Poiyaana saedhi ellaam meiyaaga thondrum Meiyaana saatchi vanthu aagaayam koorum Female : Megangal mothi saayaathu sooriyan En vaanil neeyo thaeyaatha chandhiran Male : Koodaatha kaigalum orr naalil koodalaam Male Part Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen aariro aariro Female : Vaan thoongalaam meen thoongalaam Unmai thoongaathae yae…. Male : Thaai paadinaal andru naan thoonginaen Indru naan paaduvaen Female : Aariro aariro
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ வான் தூங்கலாம் மீன் தூங்கலாம் உண்மை தூங்காதே ஏ.......... பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ வான் தூங்கலாம் மீன் தூங்கலாம் உண்மை தூங்காதே ஏ............ ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ ஆண் : பூமாலை தோளில் கொண்டு என் வாசல் தேடி நீ வந்த கோலம் என்றும் மாறாது போடி பெண் : பெண் பார்த்த போது மண் பார்த்த என் விழி தூங்காமல் தேடும் நாள் தோறும் உன் வழி ஆண் : உன் கண்ணில் ஏனடி கண்ணீரின் காவிரி பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ ஆண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம் உண்மை தூங்காதே ஏ...... பெண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆண் : ஆரிரோ ஆரிரோ ஆண் : பொய்யான சேதி எல்லாம் மெய்யாக தோன்றும் மெய்யான சாட்சி வந்து ஆகாயம் கூறும் பெண் : மேகங்கள் மோதி சாயாது சூரியன் என் வானில் நீயோ தேயாத சந்திரன் ஆண் : கூடாத கைகளும் ஓர் நாளில் கூடலாம் ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் ஆரிரோ ஆரிரோ பெண் : வான் தூங்கலாம் மீன் தூங்கலாம் உண்மை தூங்காதே ஏ...... ஆண் : தாய் பாடினாள் அன்று நான் தூங்கினேன் இன்று நான் பாடுவேன் பெண் : ஆரிரோ ஆரிரோ
Song information
Singers: S. P. Balasubramanyam and K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Uthama Purushan (1989) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and K. S. Chitra
- Film / album: Uthama Purushan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan