Roman script
Singer : T. M. Soundarajan Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Male Part Hoo haaa aaaa hoo Thaai naadithae veeramigunthorkkae Nava vaalibarkkae mei kaadhalarkkae Innaattukkae eedae..yei Innaattukkae eedae verillaiye Innaadthae ulagin peroliyae Male Part Hoo haaa aaaa hoo Ingae anjaa nenjn pattaalar Ingae pengal karppin kaappalar Ingae kaname kaelir …yei Ingae kaname kaelir marudham pol Pattaaligal saanthi mannin mael Male Part Hoo haaa aaaa hoo Poonkombil vasantha thaen aadal Oonjam mael penmaan paaindhaadal Ingae sirikkindraan chandiran…yei Ingae sirikkindraan chandhiran…paal polae Sezhum rojaa sirippae kannamelae Male Part Hoo haaa aaaa hoo Oru pakkam nokkum ilaiyonae Oru pakkam paayum kanai thaanae Ingae nijam nidham poojai..haei Ingae nidham nidham poojai thirunaalae Sabtha melamum thaalamum kadal polae Male Part Hoo haaa aaaa hoo Nalnanbarkku aaviyae tharuvom naam Pagaivan naadil kolai vaalae naam Porkkalam pugunthaal naam Porkkalam pugunthaal naam pin pogom Vegu kadinamae vellal naam saagoom
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ தாய் நாடிதே வீரமிகுந்தோர்க்கே நவ வாலிபர்க்கே மெய்க்காதலர்க்கே இந்நாட்டுக்கே ஈடே.........ஏய்..... இந்நாட்டுக்கே ஈடே வேறிலையே இந்நாடதே உலகின் பேரொளியே.... ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ இங்கே அஞ்சா நெஞ்சின் பாட்டாளர் இங்கே பெண்கள் கற்பின் காப்பாளர் இங்கே கானமே கேளீர்......ஏய்.... இங்கே கானமே கேளீர் மாருதம்போல் பாட்டாளிகள் சாந்தி மண்ணின்மேல் ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ பூங்கொம்பில் வசந்த தேன் ஆடல் ஊஞ்சல் மேல் பெண்மான் பாய்ந்தாடல் இங்கே சிரிக்கின்றான் சந்திரன்.....ஏய்... இங்கே சிரிக்கின்றான் சந்திரன்...பால் போலே செழும் ரோஜா சிரிப்பே கன்னமேலே... ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ ஒரு பக்கம் நோக்கும் இளையோனே ஒரு பக்கம் பாயும் கணை தானே இங்கே நிதம் நிதம் பூஜை......ஏய்..... இங்கே நிதம் நிதம் பூஜை திருநாளே சப்த மேளமும் தாளமும் கடல்போலே ஆண் : ஹோ ஹா ஆஅ ஹோ நல்நண்பர்க்கு ஆவியே தருவோம் நாம் பகைவன் நாடில் கொலை வாளே நாம் போர்க்களம் புகுந்தால் நாம்... போர்க்களம் புகுந்தால் நாம் பின் போகோம் வெகு கடினமே வெல்லல் நாம் சாகோம்...
Song information
Singer: T. M. Soundarajan
Music by: O. P. Nayyar
Lyrics by: Kambadasan
Release information: From Paattaliyin Sabatham (1958) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kambadasan · Music: O. P. Nayyar
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Paattaliyin Sabatham
- Composer: O. P. Nayyar
- Lyricist: Kambadasan