Roman script

Thaai Kizhavi Vaaraa Song Lyrics is the first single track from Thaai Kizhavi Tamil Film – 2026, Starring Radikaa Sarathkumar, Singam Puli, Arul Doss, Bala Saravanan, Munishkanth, Ilavarasu, George Maryan, Muthukumar, Raichal Rabecca and Others. This song was sung by Sivakarthikeyan. The music was composed by Nivas K Prasanna. Lyrics works penned by  Karumathur Manimaran.
Singer : Sivakarthikeyan
Music Director : Nivas K Prasanna
Lyricist : Karumathur Manimaran
Male Part
Mookku mela kuthi vecha
Thodu rendum mambatti
Kaadhu renda thotthikittu
Aaduthada thandatti
Mookku mela kuthi vecha
Thodu rendum mambatti
Kaadhu renda thotthikittu
Aaduthada thandatti
Male Part
Ottathula P. T. ushava
Pinnukku thalliruva
Kuthu vitta mike tysonum
Mayangi poyiruvaan
Male Part
Iva thoratti puruvam osatthi
Kona kondaya pottu meratti
Iva kaattu neruppu uruva
Thenam kanganam katti varuva
Iva kaal molacchi nadandhu varum
Aiyanaaru aruva
Male Part
Thai kelavi vaara odhungikka
Indha pavunuthayi paraparandu
Vaara padhungikka
Thai kelavi vaara odhungikka
Indha pavunuthayi paraparandu
Vaara padhungikka
Male Part
Mookku mela kuthi vecha
Thodu rendum mambatti
Kaadhu renda thotthikittu
Aaduthada thandatti
Male Part
Adi aathiii
Maamooi
Kolraangalae
Paada paduthuraanga
Male Part
Ae thangamma
Male : Ae thangamma
Male : Ela angamma
Males : Vaara singamma
Male Part
Ae rangamma
Ae thangamma
Ela angamma
Vaara singamma
Male Part
Kaiyi veral kutheetti
Kannu muzhi theeppetti
Kaiyi veral kutheetti
Kannu muzhi theeppetti
Ava kaiyi rendum sambatti
Sevantha naakku senthatti
Male Part
Ae pappedutha pandiyamma
Chorus : Kottangolavi petha pulla
Ketta kelavi oorukkulla
Male : Kaara veettu kangaani
Chorus : Ae ooru adichu olaiyil vaappa
Mulu kozhiya mulungi nippa
Male Part
Ava kinathila thaan kulichitta
Pey aattam aaduva
Vaasal vazhi aal nadandha
Mulla vetti poduva
Male Part
Thaikelavi local don-u da
Iva sungudi seela katti vandha
Super man-uh da
Thaikelavi local don-u da
Iva sungudi seela katti vandha
Super man-uh da
Humming : …………………….
Male Part
Mookku mela adi mookku mela
Mookku mela kuthi vecha
Thodu rendum mambatti
Kaadhu renda thotthikittu
Aaduthada thandatti
Ava ottathula P. T. ushava
Pinnukku thalliruva
Kuthu vitta mike tysanum
Mayangi poyiruvaan
Male Part
Iva kaattu neruppu uruva
Thenam kanganam katti varuva
Iva kaal molacchi nadandhu varum
Aiyanaaru aruva
Male Part
Thaikelavi local don-u da
Iva sungudi seela katti vandha
Super man-uh da
Thaikelavi local don-u da
Iva sungudi seela katti vandha
Super man-uh da
Male Part
Pathara vaippa pavunuthaayi daaa
Iva oora ellam kathara vaikkum
Kaasu peyyi da
Pathara vaippa pavunuthaayi daaa
Iva oora ellam kathara vaikkum
Kaasu peyyi da

தமிழ்

ஆண் : மூக்கு மேல குத்தி வெச்ச
தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு
ஆடுதடா தண்டட்டி
மூக்கு மேல குத்தி வெச்ச
தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு
ஆடுதடா தண்டட்டி
ஆண் : ஓட்டத்துல பி.டி. உஷாவ
பின்னுக்கு தள்ளிருவா
குத்து விட்டா மைக் டைசனும்
மயங்கி போயிருவான்
ஆண் : இவ தொரட்டி புருவம் ஒசத்தி
கோண கொண்டய போட்டு மெரட்டி
இவ காட்டு நெருப்பு உருவா
தெனம் கங்கணம் கட்டி வருவா
இவ கால் மொளச்சி நடந்து வரும்
ஐய்யனாரு அருவா
ஆண் : தாய் கிழவி வாரா ஒதுங்கிக்க
இந்த பவுனுத்தாயி பரபரண்டு
வாரா பதுங்கிக்க
தாய் கிழவி வாரா ஒதுங்கிக்க
இந்த பவுனுத்தாயி பரபரண்டு
வாரா பதுங்கிக்க
ஆண் : மூக்கு மேல குத்தி வெச்ச
தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு
ஆடுதடா தண்டட்டி
ஆண் : அடி ஆத்தி
மாமோய்
கொல்றாங்களே
பாடா படுத்துறாங்களே
ஆண் : ஏ தங்கம்மா
ஆண் : ஏ தங்கம்மா
ஆண் : ஏலா அங்கம்மா
ஆண்கள் : வாரா சிங்கம்மா
ஆண் : ஏ ரங்கம்மா
ஏ தங்கம்மா
ஏலா அங்கம்மா
வாரா சிங்கம்மா
ஆண் : கையி வெரல் குத்தீட்டி
கண்ணு முழி தீப்பெட்டி
கையி வெரல் குத்தீட்டி
கண்ணு முழி தீப்பெட்டி
அவ கையி ரெண்டும் சம்பட்டி
செவந்த நாக்கு செந்தட்டி
ஆண் : ஏ பப்பெடுத்தா பாண்டியம்மா
குழு : கொட்டங்கொளவி பெத்த புள்ள
கெட்ட கிழவி ஊருக்குள்ள
ஆண் : கார வீட்டு கங்காணி
குழு : ஏ ஊரு அடிச்சு ஒலையில் வாப்பா
முழு கோழிய முழுங்கி நிப்பா
ஆண் : அவ கிணத்தில தான் குளிச்சிட்டா
பேய் ஆட்டம் ஆடுவா
வாசல் வழி ஆள் நடந்தா
முள்ள வெட்டி போடுவா
ஆண் : தாய்கிழவி லோக்கல் டான்னு டா
இவ சுங்குடிச் சீல கட்டி வந்த சூப்பர் மேனுடா
தாய்கிழவி லோக்கல் டான்னு டா
இவ சுங்குடிச் சீல கட்டி வந்த சூப்பர் மேனுடா
முனங்கல் : ..............
ஆண் : மூக்கு மேல குத்தி வெச்ச
தோடு ரெண்டும் மம்பட்டி
காது ரெண்ட தொத்திக் கிட்டு
ஆடுதடா தண்டட்டி
ஆண் : ஓட்டத்துல பி.டி. உஷாவ
பின்னுக்கு தள்ளிருவா
குத்து விட்டா மைக் டைசனும்
மயங்கி போயிருவான்
ஆண் : இவ காட்டு நெருப்பு உருவா
தெனம் கங்கணம் கட்டி வருவா
இவ கால் மொளச்சி நடந்து வரும்
ஐய்யனாரு அருவா
ஆண் : தாய்கிழவி லோக்கல் டான்னு டா
இவ சுங்குடிச் சீல கட்டி வந்த சூப்பர் மேனுடா
தாய்கிழவி லோக்கல் டான்னு டா
இவ சுங்குடிச் சீல கட்டி வந்த சூப்பர் மேனுடா
ஆண் : பதற வைப்பா பவுனுத்தாயி டா
இவ ஊர எல்லாம் கதற வைக்கும் காசு பேய்யிடா
பதற வைப்பா பவுனுத்தாயி டா
இவ ஊர எல்லாம் கதற வைக்கும் காசு பேய்யிடா

Song details

Release information: From Thaai Kizhavi (2026) · Singer: Sivakarthikeyan · Lyricist: Karumathur Manimaran · Music: Nivas K Prasanna

Song video

Watch on YouTube

பாடகர் : சிவகார்த்திகேயன்

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : கருமருதூர் மணிமாறன்