Roman script

Singer :  Sivakarthikeyan

Music by : Santhosh Dhayanidhi

Male Part

Humpty dumpty

Nee aadu kabaddi

Inky pinky thaan

Podalaam vaa nee

Hide and seekula

Enna pudi nee

Monkey tail-u-la

Kattalaam tholi

Male Part

Etti paakkura yaanai mama

Kaiya pudi

Polaam kaattula yaanai ambari

Kutty anilukku looka vittu

Kanna adi

Onna sernthu nee suththu savari

Chorus

Oh…oh oh yeah

Pullimaanukku kolam poottu

Make up podalaam

Oh…oh oh yeah

Kaattu rajavukku

Hair style maathi paakkalam

Chorus

{Ohho…oh oh ho

Ohho…oh oh ho

Ho ho ho ho hoo oo oo oo} (2)

Male Part

Kichchu thaan

Kuru kuru kichchu thaan

Parakkura kokku thaan

Poduthu kummalam thaan

Male Part

Pechi thaan

Gala gala pechi thaan

Sirikkira kaadellam kekkuthu

Maththalam thaan

Male Part

Hey monkey un torture

Athu thaangama thaan

Coolaana tiger gandaavathu

Birds ellaam thaana

Vanthu dance aaduthu

Ellaam sernthu friend aanathu

Chorus

Oh…oh oh yeah

Kullanarikku complan

Giftu pannalaam

Oh…oh oh yeah

Bison brotherkku facepack

Pottu paakkalaam

தமிழ்

பாடகர் : சிவகார்த்திகேயன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

ஆண் : ஹம்ப்டி டம்ப்டி

நீ ஆடு கபடி

இங்கி பிங்கிதான்

போடலாம் வா நீ

ஹைடு அண்டு சீக்குல

என்ன புடி நீ

மங்கி டெயில்லுல

கட்டலாம் தூளி

ஆண் : எட்டி பாக்குற யானை மாமா

கைய புடி

போலாம் காட்டுல யானை அம்பாரி

குட்டி அணிலுக்கு லுக்க விட்டு

கண்ண அடி

ஒன்ன சேர்ந்து நீ சுத்து சவாரி

குழு : ஓ ஓ ஓ யெஹ்

புள்ளிமானுக்கு கோலம் போட்டு

மேக் அப் போடலாம்

ஓ ஓ ஓ யெஹ்

காட்டு ராஜாவுக்கு

ஹேர் ஸ்டைல் மாத்தி பாக்கலாம்

குழு : {ஓஓஹோ....ஓ ஓ ஓ

ஓஓஹோ....ஓ ஓ ஓ

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ} (2)

ஆண் : கிச்சுதான்

குறு குறு கிச்சுதான்

பறக்குற கொக்குதான்

போடுது கும்மாளம்தான்

ஆண் : பேச்சுதான்

கல கல பேச்சுதான்

சிரிக்கிற காடெல்லாம் கேக்குது

மத்தளம்தான்

ஆண் : ஹேய் மங்கி உன் டார்ச்சர்

அது தாங்கமதான்

கூலான டைகர் கான்டாவது

பேர்ட்ஸ் எல்லாம் தான

வந்து டான்ஸ் ஆடுது

எல்லாம் சேர்ந்து பிரண்டு ஆனது

குழு : ஓ ஓ ஓ யெஹ்

குள்ளநரிக்கு காம்ப்ளான்

கிப்ட்டு பண்ணலாம்

ஓ ஓ ஓ யெஹ்

பைசான் பிரதர்க்கு பேஸ்பேக்

போட்டு பாக்கலாம்

Song information

Singer: Sivakarthikeyan

Music by: Santhosh Dhayanidhi

Release information: From Thumbaa (2019) · Lyricist: Ku. Karthik

Explore this song