Roman script

Manadhiley Song Lyrics is the track from Thaai Kizhavi Tamil Film – 2026, Starring Radikaa Sarathkumar, Singam Puli, Arul Doss, Bala Saravanan, Munishkanth, Ilavarasu, George Maryan, Muthukumar, Raichal Rabecca and Others. This song was sung by Alex Samuel Jenito. The music was composed by Nivas K Prasanna. Lyrics works penned by Vijay Sethupathi.

Singer : Alex Samuel Jenito

Music Director : Nivas K Prasanna

Lyricist : Vijay Sethupathi

Male Part

Manadhile oru thuli oh

Nanaiyudhe idhayame oh

Karuvarai pyanamooo

Kangangalil kannner thuli

Ennangalil vin meen oli

Male Part

Sondhangal odu bandhngalodu

Illaadha inbam naan kaanuren

Indhira logam chandhira logam

Sundari pola naan vaazhuren

Male Part

Engaeyo pogum ven megam pola

Thannale thaane naan oduren

Kaathodu pogum kaathaadi pola

Pon vaanam mela naan oduren

Male Part

Hey sopana sopana

Sopana sopana sopana sundari

En kannula kannula

Kannula kannula kannula ennnadi

Un vethala vethala

Vethala vethal vethala palludi

Nee sollura sollula

Suthura angle -la pakkanum ennadi

Male Part

Kannakuzhi sirippa

Kunna kudi sirapa

Kolli paana nerupaa thaniyaa vaaraa

Uchi mala kaatha

….kootha

Natchthiram paatha…oliya vaaraa

Adiye alaga siripaa enga aatha

Male Part

Poluthugal vidiyuthe

Viluthugal valarudhe oh ho oh

En kanaa theerumaa

Kangangalil kannner thuli

Ennangalil vin meen oli

Male Part

Sondhangal odu bandhngalodu

Illaadha inbam naan kaanuren

Indhira logam chandhira logam

Sundari pola naan vaazhuren

Male Part

Engaeyo pogum ven megam pola

Thannale thaane naan oduren

Kaathodu pogum kaathaadi pola

Pon vaanam mela naan oduren

தமிழ்

பாடகர் : அலெக்ஸ் சாமுவேல் ஜெனிட்டோ

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

பாடல் ஆசிரியர் : விஜய் சேதுபதி

ஆண் : மனதிலே ஒரு துளி ஓ

நனையுதே இதயமே ஓ

கருவறை பயணமோ

கண்களில் கண்ணீர் துளி

எண்ணங்களில் விண்மீன் ஒளி

ஆண் : சொந்தங்களோடு பந்தங்களோடு

இல்லாத இன்பம் நான் காணுறேன்

இந்திர லோகம் சந்திர லோகம்

சுந்தரி போல நான் வாழுறேன்

ஆண் : எங்கயோ போகும் வெண் மேகம் போல

தன்னாலே தானே நான் ஓடுறேன்

காத்தோடு போகும் காத்தாடி போல

பொன் வானம் மேல நான் ஓடுறேன்

ஆண் : ஹே சொப்பன சொப்பன

சொப்பன சொப்பன சொப்பன சுந்தரி

என் கண்ணுல கண்ணுல

கண்ணுல கண்ணுல கண்ணுல என்னடி

உன் வெத்தல வெத்தல

வெத்தல வெத்தல வெத்தல பல்லடி

நீ சொல்லுற சொல்லுல

சுத்துற ஆங்கிள்ல பாக்கணும் என்னடி

ஆண் : கன்னக்குழி சிரிப்பா

குன்னக்குடி சிறப்பா

கொள்ளி பான நெருப்பா

தனியா வாரா

உச்சி மலை காத்தா

.......கூத்தா

நட்சத்திரம் பாத்தா ஒளியா வாரா

அடியே அழகா சிரிப்பா எங்க ஆத்தா

ஆண் : பொழுதுகள் விடியுதே

விழுதுகள் வளருதே ஓ ஹோ ஓ

என் கனவு தீருமா

கண்களில் கண்ணீர் துளி

எண்ணங்களில் விண்மீன் ஒளி

ஆண் : சொந்தங்களோடு பந்தங்களோடு

இல்லாத இன்பம் நான் காணுறேன்

இந்திர லோகம் சந்திர லோகம்

சுந்தரி போல நான் வாழுறேன்

ஆண் : எங்கயோ போகும் வெண் மேகம் போல

தன்னாலே தானே நான் ஓடுறேன்

காத்தோடு போகும் காத்தாடி போல

பொன் வானம் மேல நான் ஓடுறேன்

Song information

Singer: Alex Samuel Jenito

Release information: From Thaai Kizhavi (2026) · Singer: Alex Samuel Jenito · Lyricist: Vijay Sethupathi · Music: Nivas K. Prasanna

Explore this song