Roman script
Amma Thaaye Song Lyrics is the track from Thaai Kizhavi Tamil Film – 2026, Starring Radikaa Sarathkumar, Singam Puli, Arul Doss, Bala Saravanan, Munishkanth, Ilavarasu, George Maryan, Muthukumar, Raichal Rabecca and Others. This song was sung by Nivas K Prasanna. The music was composed by Nivas K Prasanna. Lyrics works penned by Jegan Kaviraj. Singer : Nivas K Prasanna Music Director : Nivas K Prasanna Lyricist : Jegan Kaviraj Male Part Amma thaaye pottri Unai kandom deiva kaatchi Neeye endhan moochu En vaazhvum neeye aachu Male Part Kaanum kann yaavum Thaayin pan paadum Seiyin kann thedum Maarbil uyir koodum Male Part Vaanum pon maanum Thaaiyaai unai kaanum Neerum kanneerum Uyiraaga unai saerum Male Part En kaalam thaan Pen paadham thaan Vaazhnaal ellaam Un vaasam thaan Oon uyir ellam Un paasam thaan Manam thaan amma Adhu nee ammaa Udal kooramma uyir saeramma Male Part Amma thaaye pottri Unai kandom deiva kaatchi Neeye endhan moochu En vaazhvum neeye aachu Male Part Vaazhum uyir vaazhum Thaayin madi thaedum Paadum kavi yaavum Thaayin tamil aavum Male Part Kaanum puvi yaavum Thaayin vadivaagum Thonum vazhi yaadhum Thaayin varam aagum Male Part Un paadham thaan Adhu vedham thaan En mei vandhaal Aval deivam thaan En thunai vandhaal Perum oli thandhaal En devi nee Varam thaaraai nee En devi nee Karam thaaraai nee
தமிழ்
பாடகர் : நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடலாசிரியர் : ஜெகன் கவிராஜ் ஆண் : அம்மா தாயே போற்றி உனை கண்டோம் தெய்வ காட்சி நீயே எந்தன் மூச்சு என் வாழ்வும் நீயே ஆச்சு ஆண் : காணும் கண் யாவும் தாயின் பண் பாடும் சேய்யின் கண் தேடும் மார்பில் உயிர் கூடும் ஆண் : வானும் பொன் மானும் தாயாய் உனை காணும் நீரும் கண்ணீரும் உயிராக உனைச்சேரும் ஆண் : என் காலம் தான் பெண் பாதம் தான் வாழ்நாள் எல்லாம் உன் வாசம் தான் ஊன் உயிர் எல்லாம் உன் பாசம் தான் மனம் தான் அம்மா அது நீ அம்மா உடல் கூடம்மா உயிர் சேரம்மா ஆண் : அம்மா தாயே போற்றி உனை கண்டோம் தெய்வ காட்சி நீயே எந்தன் மூச்சு என் வாழ்வும் நீயே ஆச்சு ஆண் : வாழும் உயிர் வாழும் தாயின் மடி தேடும் பாடும் கவி யாவும் தாயின் தமிழ் ஆவும் ஆண் : காணும் புவி யாவும் தாயின் வடிவாகும் தோணும் வழி யாதும் தாயின் வரம் ஆகும் ஆண் : உன் பாதம் தான் அது வேதம் தான் என் மெய் வந்தாள் அவள் தெய்வம் தான் என் துணை வந்தாள் பெரும் ஒலி தந்தாள் என் தேவி நீ வரம் தாராய் நீ என் தேவி நீ கரம் தாராய் நீ
Song information
Singer: Nivas K Prasanna
Release information: From Thaai Kizhavi (2026) · Singer: Nivas K Prasanna · Lyricist: Jegan Kaviraj · Music: Nivas K Prasanna
Explore this song
- Singer: Nivas K Prasanna
- Film / album: Thaai Kizhavi