Roman script

Singer : K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female Part

Sugam enna sugam enna sugam

Thaagam adhu paruvathin oru vagai raagam

Mogam adhu piranthathum oruvitha vegam

Female Part

Thaagam adhu paruvathin oru vagai raagam

Female Part

Pavala sevvaai kaninthathu

Paruga paruga suranthathu enna sugam

Thuvalum kodiyo sumanththu

Thunaiyai kandu

Sivanththu enna sugam..

Female Part

Thaagam adhu paruvathin oru vagai raagam

Female Part

Poraadu thegam neeraadum neram

Poraadu thegam neeraadum neram

Pogaatha thooram

Pogindrapothu enna sugum

Female Part

Thaagam adhu paruvathin oru vagai raagam

Female Part

Meiyum meiyum kalanthathu

Maiyum saanththum karanththu enna sugam

Uravin kavithai malarnthathu

Ulagam ingae maranththu enna sugam

தமிழ்

பாடகி : கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : சுகம்.......என்ன சுகம்.........என்ன சுகம்.....

தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்

மோகம் அது பிறந்ததும் ஒருவித வேகம்....

பெண் : தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்

பெண் : பவளச் செவ்வாய் கனிந்தது

பருக பருகச் சுரந்தது...என்ன சுகம்....

துவளும் கொடியோ சுமந்தது

துணையைக் கண்டு

சிவந்தது என்ன சுகம்...

பெண் : தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்

பெண் : போராடும் தேகம் நீராடும் நேரம்

போராடும் தேகம் நீராடும் நேரம்

போகாத தூரம்

போகின்றபோது என்ன சுகம்...

பெண் : தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்

பெண் : மெய்யும் மெய்யும் கலந்தது

மையும் சாந்தும் கரைந்தது..என்ன சுகம்

உறவின் கவிதை மலர்ந்தது

உலகம் இங்கே மறைந்தது என்ன சுகம்....

Song information

Singer: K. Swarna

Music by: V. Kumar

Lyrics by: Aalangudi Somu

Release information: From Unakkum Enakkum (1972) · Singer: K. Swarna · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar

Explore this song