Roman script
Singer : Hyde Karty Music by : Vivek-Mervin Male Part Naan unnai saadharnama Nenachitten Nee ivlo seekram valarnthu vandhu En munadi ipdi nippennu edhir paakkala Keezha avlo peru irukkaanga Epdi da mela vandha (Dialogue) Male Part Adha kela irukkaravana Poi kelu da Mela vandhavana kekkura (Dialogue) Male Part Unga yaaraiyum mannikkira Moodulaiye naan illa Apdi yaarukavathu edhavathu Idea irunthuchina Delete panniduga pa…enna (Dialogue) Male Part Style-ah paar The man of swag Avaru nadaiyum udaiyum Kodaiyum pudikkum Style-ah paar Male Part Nadunguran Bayathula nadunguran Adakkuran ellaraiyum meratturan Male Part Ivar arumai perumai Ulagam saththam pottu sollum Engal manasil idam piditha Engal makkal makkal selvan Male Part Neenga vena areavula Class-ah pasha suththalaam Ana en massu Ennanu theriyathula Male Part Naa naaa naaa naa naa naa naa Male Part Pakkalama Unnoda adhigaram jeikkitha Illa indha jananga en mela Vachirukka nambikka jeikkithaanu (Dialogue) Male Part Style-ah paar The man of swag Avaru nadaiyum udaiyum Kodaiyum pudikkum Style-ah paar Male Part Nadunguran Bayathula nadunguran Adakkuran ellaraiyum meratturan Male Part Ivar arumai perumai Ulagam saththam pottu sollum Engal manasil idam piditha Engal makkal makkal selvan Male Part Poruthu irundhu paarunga
தமிழ்
பாடகர் : ஹைட் கார்டி இசையமைப்பாளர் : விவேக் - மெர்வின் ஆண் : நான் உன்னை சாதரணமா நெனைச்சிட்டேன் நீ இவ்ளோ சீக்கிரம் வளர்ந்து வந்து என் முன்னாடி நிப்பேன்னு எதிர் பாக்கல கீழ அவ்ளோ பேரு இருக்காங்க எப்படிடா மேல வந்த (வசனம்) ஆண் : அதை கீழ இருக்கறவன போய் கேளுடா மேல வந்தவன கேக்குற (வசனம்) ஆண் : உங்க யாரையும் மன்னிக்கிற மூடுலையே நான் இல்ல அப்படி யாருக்காவது எதவாது ஐடியா இருந்துச்சினா டெலிட் பண்ணிடுங்கப்பா.....என்ன (வசனம்) ஆண் : ஸ்டைல்ல பார் தி மேன் ஆப் ஸ்வாக் அவரு நடையும் உடையும் கொடையும் புடிக்கும் ஸ்டைல்ல பார் ஆண் : நடுங்குறான் பயத்துல நடுங்குறான் அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான் ஆண் : இவர் அருமை பெருமை ஊரு உலகம் சத்தம் போட்டு சொல்லும் எங்கள் மனசில் இடம் பிடித்த எங்கள் மக்கள் மக்கள் செல்வன் ஆண் : நீங்கவேணா ஏரியாவுல கிளாஸ்சா பாஸா சுத்தலாம் ஆனா என் மாஸ்ஸு என்னான்னு தெரியாதுல்ல ஆண் : நா னா ணா னா னா னா னா ஆண் : பாக்கலாமா உன்னோட அதிகாரம் ஜெயிக்குதா இல்ல இந்த ஜனங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கை ஜெயிக்குதான்னு (வசனம்) ஆண் : ஸ்டைல்ல பார் தி மேன் ஆப் ஸ்வாக் அவரு நடையும் உடையும் கொடையும் புடிக்கும் ஸ்டைல்ல பார் ஆண் : நடுங்குறான் பயத்துல நடுங்குறான் அடக்குறான் எல்லாரையும் மெரட்டுறான் ஆண் : இவர் அருமை பெருமை ஊரு உலகம் சத்தம் போட்டு சொல்லும் எங்கள் மனசில் இடம் பிடித்த எங்கள் மக்கள் மக்கள் செல்வன் ஆண் : பொறுத்து இருந்து பாருங்க
Song information
Singer: Hyde Karty
Music by: Vivek-Mervin
Release information: From Sangathamizhan (2019) · Lyricist: Hyde Karthi
Explore this song
- Singer: Hyde Karty
- Film / album: Sangathamizhan
- Composer: Vivek-Mervin