Roman script
Takku Takku Tak Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by K. Rani and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : K. Rani Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan Lyricist : Kannadasan Female Part Takku takku tak ammaa ullam tak Aththai magan meedhilae aasaiyaalae tak Chorus : Takku takku tak ammaa ullam tak Aththai magan meedhilae aasaiyaalae tak Female Part Ondraagavae koodi odi vilaiyaadi Kannaalae pesi kadhal geetham paadi Iruntheerkalallaavo nijamaai solladi nee Laali laali laali laali Adhuthaanae veru enna tak Aththai magan meedhilae aasaiyaalae tak Chorus Takku takku tak ammaa ullam tak Aththai magan meedhilae aasaiyaalae tak Female Part Kannaalanai paaraeno Kadhal mozhi kelaeno Vaadaatha maanae varuvaar un raja Santhoshamaai koodi aagalaamae jodi Laali laali laali laali Adhuthaanae veru enna tak Aththai magan meedhilae aasaiyaalae tak Chorus Takku takku tak ammaa ullam tak Aththai magan meedhilae aasaiyaalae tak Female Part Aasaiyodu varuvaar varuvaar Vaasamalar tharuvaar tharuvaar Kaanalaam sugamae kannaalan arugae Kalyaanam aanathum maranthuvidaathae Chorus : Kaanalaam sugamae kannaalan arugae Kalyaanam aanathum maranthuvidaathae Female Part Aagattum aagattum paarkkalaam aasaiyaalae tak Aththai magan aasaiyaal ammaa ullam tak Chorus Takku takku tak ammaa ullam tak Aththai magan meedhilae aasaiyaalae tak Takku takku tak ammaa ullam tak Aththai magan meedhilae aasaiyaalae tak
தமிழ்
பாடகி : கே. ராணி இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : டக்கு டக்கு டக் அம்மா உள்ளம் டக் அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் குழு : டக்கு டக்கு டக் அம்மா உள்ளம் டக் அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் பெண் : ஒன்றாகவே கூடி ஓடி விளையாடி கண்ணாலே பேசி காதல் கீதம் பாடி இருந்தீர்களல்லவோ நிஜமாய் சொல்லடி நீ லாலி லாலி லாலி லாலி அதுதானே வேறு என்ன டக்........ அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் குழு : டக்கு டக்கு டக் அம்மா உள்ளம் டக் அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் பெண் : கண்ணாளனைப் பாரேனோ காதல் மொழி கேளேனோ வாடாத மானே வருவார் உன் ராஜா சந்தோஷமாய் கூடி ஆகலாமே ஜோடி லாலி லாலி லாலி லாலி அதுதானே வேறு என்ன டக்....... அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் குழு : டக்கு டக்கு டக் அம்மா உள்ளம் டக் அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் பெண் : ஆசையோடு வருவார் வருவார் வாசமலர் தருவார் தருவார் காணலாம் சுகமே கண்ணாளன் அருகே கல்யாணம் ஆனதும் மறந்துவிடாதே குழு : காணலாம் சுகமே கண்ணாளன் அருகே கல்யாணம் ஆனதும் மறந்துவிடாதே பெண் : ஆகட்டும் ஆகட்டும் பார்க்கலாம் ஆசையாலே டக் அத்தை மகன் ஆசையால் அம்மா உள்ளம் டக் குழு : டக்கு டக்கு டக் அம்மா உள்ளம் டக் அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக் டக்கு டக்கு டக் அம்மா உள்ளம் டக் அத்தை மகன் மீதிலே ஆசையாலே டக்
Song information
Singer: K. Rani
Release information: From Kalyani (1952) (1952) · Singer: K. Rani · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan
Explore this song
- Singer: K. Rani
- Film / album: Kalyani (1952)