Roman script
Singers : Siddharth Mahadevan and G.V. Prakash Kumar Music by : G.V. Prakash Kumar Male Part Takkaru paarva paakuriyae Takkunnu bothai yethuriyae Bakkunnu paadha mathuriyae Thikki nee pesa vekkuriyae Male Part Nikkaiyil neram kootturiyae Vekkaiyil thaagam theekuriyae Vetkathil vethala poduriyae Pakkathil vandha oduriyae Male Part Mother’u tongue-a maranthenae Setharu thenga aanenae Tharaiyila naan medhanthenae Paranthenae… Male Part Kutheetti kannaala Kutheettu poguriyae Viththa nee katturiyae Katturiyae… Male Part Paaviyen manasa nee kalachiyae Nenjil un aatchiya amatchiyae Male Part Takkaru paarva paakuriyae Takkunnu bothai yethuriyae Bakkunnu paadha mathuriyae Thikki nee pesa vekkuriyae Male Part Aarezhu maniyaana Theenthu pogum Androidu naan illadi Ezhezhu jenmamum koodavarum Unnoda udbiyadi Male Part Oviyatha orankattum Kannae un azhaga thaan enna solla Olagengumae thedipaathen Onnaattam ponnae illa Male Part En kaadhal whatsapp-ula Neethaanae dp pulla Night ellaam naan thoongala Onnaala romba tholla Male Part Takkaru paarva paakuriyae Takkunnu bothai yethuriyae Bakkunnu paadha mathuriyae Thikki nee pesa vekkuriyae Male Part Ayyaiyo munnaala ava nikkura Anjaaru nilavattam thaan Power cuttu aanaalum parava illa Inverter ava kannu thaan Male Part Eragupandhu naanthanadi Yeguri thaan yengeyo ponenadi Marakilayae ongitta thaan Maattiyae nikkurendi Male Part Kai veesi nee nadantha Kaathellaam kiru kirukkum Malarpadham pattathanaal Mannukkum madham pudikkum Male Part Takkaru paarva paakuriyae Takkunnu bothai yethuriyae Bakkunnu paadha mathuriyae Thikki nee pesa vekkuriyae Male Part Nikkaiyil neram kootturiyae Vekkaiyil thaagam theekuriyae Vetkathil vethala poduriyae Pakkathil vandha oduriyae
தமிழ்
பாடகர்கள் : சித்தார்த் மகாதேவன் மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆண் : நிக்கையில் நேரம் கூட்டுறியே வெக்கையில் தாகம் தீக்குறியே வெட்கத்தில் வெத்தலை போடுறியே பக்கத்தில் வந்தா ஓடுறியே ஆண் : மதர்ரு டங்க மறந்தேனே செதறு தேங்கா ஆனேனே தரையில நான் மெதந்தேனே பறந்தேனே..... ஆண் : குத்தீட்டி கண்ணால குத்தீட்டு போகுறியே வித்த நீ காட்டுறியே கட்டுறியே..... ஆண் : பாவியே மனச நீ கலைச்சையே நெஞ்சில் உன் ஆட்சிய அமைச்சையே ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆண் : ஆறேழு மணியானா தீந்து போகும் ஆண்ட்ரைடு நான் இல்லடி ஏழேழு ஜென்மமும் கூடவரும் உன்னோட உட்பியடி ஆண் : ஓவியத்த ஓரங்கட்டும் கண்ணே உன் அழகதான் என்ன சொல்ல ஒலகங்கெங்கும்மே தேடிப் பார்த்தேன் ஒன்னாட்டம் பொண்ணே இல்ல ஆண் : என் காதல் வாட்ஸ் ஆப்ல்ல நீதானே டிபி புள்ள நைட் எல்லாம் நான் தூங்கல ஒன்னால ரொம்ப தொல்லா ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆண் : அய்யையோ முன்னால அவ நிக்கறா அஞ்சாறு நிலவாட்டம்தான் பவர் கட்டு ஆனாலும் பரவா இல்ல இன்வெர்டர் அவ கண்ணுதான் ஆண் : இறகுபந்து நான்தானடி எகுறிதான் எங்கேயோ போனேனடி மரக்கிளையா ஒன்கிட்டதான் மாட்டியே நிக்குறேன்டி ஆண் : கை வீசி நீ நடந்தா காத்தெல்லாம் கிறுகிறுக்கும் மலர்ப்பாதம் பட்டதனால் மண்ணுக்கும் மதம் புடிக்கும் ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆண் : நிக்கையில் நேரம் கூட்டுறியே வெக்கையில் தாகம் தீக்குறியே வெட்கத்தில் வெத்தலை போடுறியே பக்கத்தில் வந்தா ஓடுறியே
Song information
Singers: Siddharth Mahadevan and G.V. Prakash Kumar
Music by: G.V. Prakash Kumar
Release information: From Ayngaran (2019) · Lyricist: Shiva Shankar
Explore this song
- Singer: Siddharth Mahadevan and G.V. Prakash Kumar
- Film / album: Ayngaran
- Composer: G.V. Prakash Kumar