Roman script
Singers : P. Susheela and Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Tajmahalum yedhu oru mumtaj illadhu..aa… Female Part Tajmahalum yedhu oru mumtaj illadhu Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu Tajmahalum yedhu oru mumtaj illadhu Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu Indha begam vandhaal unakaaga Ilam pirai pol uruvam valaivaaga Ival pesugindra oviyam Female Part Tajmahalum yedhu oru mumtaj illadhu Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu Female Part {Pattaadai paadhi moodum maeni Vannam roja poomaalai Female Part Panneeril aadum neram Koodum bothu paadum paamalai} (2) Female Part Angae en roobam alangaara deepam Female Part Angae en roobam alangaara deepam Female Part Allaamal ponaal adangaathu daabam Allaamal ponaal adangaathu daabam Female Part Konjaamal naanum neeyum Sindhithaen laabam Female Part Tajmahalum yedhu oru mumtaj illadhu Female Part Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu Female Part {Pennalae dhegam konda Thogai undu undhan munnalae Female Part Unnalae oonjal aadum Ullam ondru urugum thannalae} (2) Female Part Kannodu paaru kadal konda neelam Kannodu paaru kadal konda neelam Female Part Sollaamal sollum naan konda jaalam Sollaamal sollum naan konda jaalam Female Part Kangal thaan neeyum naanum Sandhikkindra paalam Female Part Tajmahalum yedhu oru mumtaj illadhu Female Part Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu Female Part Indha begam vandhaal unakaaga Ilam pirai pol uruvam valaivaaga Ival pesugindra oviyam Female Part Tajmahalum yedhu oru mumtaj illadhu Female Part Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது பெண் : இந்த பேகம் வந்தாள் உனக்காக இளம்பிறை போல் புருவம் வளைவாக இவள் பேசுகின்ற ஓவியம்..... பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது பெண் : {பட்டாடை பாதி மூடும் மேனி வண்ணம் ரோஜா பூமாலை பெண் : பன்னீரில் ஆடும் நேரம் கூடும்போது பாடும் பாமாலை} (2) பெண் : அங்கே என் ரூபம் அலங்கார தீபம் பெண் : அங்கே என் ரூபம் அலங்கார தீபம் பெண் : அள்ளாமல் போனால் அடங்காது தாபம் அள்ளாமல் போனால் அடங்காது தாபம் பெண் : கொஞ்சாமல் நானும் நீயும் சந்தித்தென்ன லாபம்..... பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது பெண் : தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது பெண் : {பொன்னாலே தேகம் கொண்ட தோகை உண்டு உந்தன் முன்னாலே பெண் : உன்னாலே ஊஞ்சல் ஆடும் உள்ளம் ஒன்று உருகும் தன்னாலே} (2) பெண் : கண்ணோடு பாரு கடல் கொண்ட நீலம் கண்ணோடு பாரு கடல் கொண்ட நீலம் பெண் : சொல்லாமல் சொல்லும் நான் கொண்ட ஜாலம் சொல்லாமல் சொல்லும் நான் கொண்ட ஜாலம் பெண் : கண்கள்தான் நீயும் நானும் சந்திக்கின்ற பாலம்...... பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது பெண் : தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது பெண் : இந்த பேகம் வந்தாள் உனக்காக இளம்பிறை போல் புருவம் வளைவாக இவள் பேசுகின்ற ஓவியம்..... பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது பெண் : தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
Song details
Singers: P. Susheela and Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Mambazhathu Vandu (1979) · Singer: P. Susheela and Vani Jayaram · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
- Singer: P. Susheela and Vani Jayaram
- Film / album: Mambazhathu Vandu
- Composer: Shankar Ganesh