Roman script
Singers : Rajaganapathy, Anthony Daasan and V. M. Mahalingam Music by : G. V. Prakash Kumar Chorus Heyy heyy heyy heyy Heyy heyy heyy heyy Male Part Taan addi kirkaladi Urtaladi portaladi Taan addi kirkaladi Urtaladi portaladi Male Part Attakathi aalentta Nee vazha vena violent-ah Erangi yeru silent-ah Machaan getha kaattu talent-ah Male Part Mattam thattravana Kandukkaama vaada nee Paper-ah rocketaakkum Neeyum oru vinyani Male Part Sirusa nanba pudhusa Un thiramaiya kaattu Peru varum perusa Yethu machaan paathu Nee nenachatha pola Ulagatha maathu Chorus Maappu un yosanaiyum toppu Maappu nee aruviyalu thoppu Maappu nee thotta maarum shape-u Maappu nee enaikkumae sharppu Chorus Heyy heyy heyy heyy Heyy heyy heyy heyy Male Part Poranthu vazhanthathellam Patti thottiyila World-ah maathiduven creativity-la Male Part Mela yeri varen sondha budhiyila Vaazhkaiya otta maatten kundu sattiyila Male Part Hei eppavumae vachukkada Suru suruppa moolaiya
Single-ah nee senjiduva Naalu peru veliaya Kaalathukkum yetha pola Maathikanum aalaiyae Thedi vara vaikkanum da Tholukku thaan maalaiya Chorus Mersal mechanic-ku Dhinakku dhinnu Talent techinic-ku Dhinakku dhinnu Science-ah silent-ah Kathukunum machaan kitta Male Part Taan addi kirkaladi Urtaladi portaladi Taan addi kirkaladi Urtaladi portaladi Chorus ………………………. Male Part Eettiya paayanum da Kaatha kizhichi Potti potta thaanda nalla valarchi Summa irukkatha naala kazhichu Mutti modhikittu vaada molachu Male Part Hey thurumba ellam onna sertha Thoona kooda aakalaam Waste-ah pona porula vechu World-u record pannalaam Male Part Dupe ellaam nambi vazhum Tube light-u naan illa Challenge panni vittuduven Satellite vaanula Male Part Manasu vachaa done-u Dhinakku dhinnu Nenacha ellaam win-u Dhinakku dhinnu Eduppen odaama ninnu kittu Nooru run-nu Male Part Taan addi kirkaladi Urtaladi portaladi Taan addi kirkaladi Urtaladi portaladi
தமிழ்
பாடகர்கள் : ராஜகணபதி, அந்தோணி தாசன் மற்றும் வி. எம். மகாலிங்கம் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி ஆண் : அட்டக்கத்தி ஆளனடா நீ வாழ வேணா வைலன்ட்டா எறங்கி ஏறு சைலன்ட்டா மச்சான் கெத்த காட்டு டேலன்ட்டா ஆண் : மட்டம் தட்டறவன கண்டுக்காம வாடா நீ பேப்பர ராக்கெட்டாக்கும் நீயும் ஒரு விஞ்ஞானி ஆண் : சிறுச நண்பா புதுசா உன் திறமைய காட்டு பேரு வரும் பெருசா ஏத்து மச்சான் பாத்து நீ நினைச்சதபோல உலகத்த மாத்து குழு : மாப்பு உன் யோசனையும் டாப்பு மாப்பு நீ அறிவியலு தோப்பு மாப்பு நீ தொட்டா மாறும் ஷேப்பு மாப்பு நீ என்னைக்குமே ஷார்ப்பு குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : பொறந்து வழந்ததெல்லாம் பட்டி தொட்டில வேர்ல்டா மாத்திடுவேன் கிரெட்டிவிட்டில ஆண் : மேல ஏறி வாரேன் சொந்த புத்தியில வாழ்க்கைய ஓட்ட மாட்டேன் குண்டு சட்டியில ஆண் : ஹேய் எப்பவுமே வச்சுக்கடா சுறு சுறுப்பா மூளைய சிங்களா நீ செஞ்சிடுவ நாலு பேரு வெளிய காலத்துக்கு ஏத்த போல மாத்திகனும் ஆளையே தேடி வர வைக்கணும்டா தோளுக்குத்தான் மாலைய குழு : மெர்சல் மெசினுக்கு தினக்கு தின்னு டேலன்ட் டெக்னிக்கு தினக்கு தின்னு சயின்ஸ்ஸ சைலன்ட்டா கத்துக்குனும் மச்சான்கிட்ட ஆண் : டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி குழு : ........................... ஆண் : ஈட்டியா பாயணும்டா காத்த கிழிச்சி போட்டி போட்டாதாண்டா நல்ல வளர்ச்சி சும்மா இருக்காத நாள கழிச்சு முட்டி மோதிகிட்டு வாடா மொளச்சு ஆண் : ஹேய் துரும்ப எல்லாம் ஒன்னா சேர்த்தா தூணா கூட ஆக்கலாம் வேஸ்ட்டா போன பொருள வெச்சு வோர்ல்டு ரெக்கார்ட் பண்ணலாம் ஆண் : டுப் எல்லாம் நம்பி வாழும் டுயூப் லைட்டு நான் இல்ல சேலன்ஞ் பண்ணி விட்டுடுவேன் சேட்டிலைட் வானுல்ல ஆண் : மனசு வச்சா டன்ன்னு தினக்கு தின்னு நெனச்சா எல்லாம் வின்னு தினக்கு தின்னு எடுப்பேன் ஓடாமா நின்னுகிட்டு நூறு ரன்னு ஆண் : டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி டான் அடி கிற்கலடி உர்டலடி பெரட்டலடி
Song information
Singers: Rajaganapathy, Anthony Daasan and V. M. Mahalingam
Music by: G. V. Prakash Kumar
Release information: From Ayngaran (2019) · Lyricist: Rokesh
Explore this song
- Singer: Rajaganapathy
- Singer: Anthony Daasan and V. M. Mahalingam
- Film / album: Ayngaran
- Composer: G. V. Prakash Kumar