Roman script
Singer : Saindhavi Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vaira Muthu Humming : …………….. Female Part Suththamulla nenjam hooo.. Suththi suththi konjum Paala pola ullam hooo… Paasathukku kenjum Female Part Ithu pol oru uravu Indha ulagil irukkaa Idhayam theadum idhayam pola Punitham erukkaa Kannilae sindhum neerukku Oru kanakku erukkaa Female Part Koodi vandha bantham hooo… Saagum varai sontham Koodi vandha bantham hooo… Saagum varai sontham Female Part Paasangal paathi Naesangal paathi Anbu vandha pinnae Mannil naanum vazha Thembu vandhadhenakku Female Part Paazhpatta nilaththil Paal mazhai vizhunthaa Putham puthu pachai Kachai katti kondu Pullu varum molachi Female Part Kaadalai thaandiyum mannirukku Udalai thaandiyum anbirukku Maadhaavin kolathil Manidha uruvathil Dheivangal ingirukku Female Part Soththukkueatha uppu hooo.. Sonthamenna thappu Soththukkueatha uppu hooo.. Sonthamenna thappu Female Part Ithu pol oru uravu
Indha ulagil irukkaa Idhayam theadum idhayam pola Punitham erukkaa Kannilae sindhum neerukku Oru kanakku erukkaa Female Part Koodi vandha bantham hooo… Saagum varai sontham Koodi vandha bantham hooo… Saagum varai sontham Humming : …………….. Female Part Sonthangal anaiththum Thodarvathumillai Bhanthangal sila Bhanthangal vandhu Kalaivathumillai Female Part Veyilukku kudaiyaai Puyalukku thunaiyaai Karunaiyil udan thunaivara Oru kaaranamillai Female Part Kaavalai pol oru sonthamundaa Kanneerai pol oru theerathamundaa Thiyaagaththai poloru Dheiva gunaththinai Ulagaththil paathathundaa Female Part Suththa manam pola hooo… Sontha bhantham illa Suththa manam pola hooo… Sontha bhantham illa Female Part Ithu pol oru uravu Indha ulagil irukkaa Idhayam theadum idhayam pola Punitham erukkaa Kannilae sindhum neerukku Oru kanakku erukkaa Female Part Koodi vandha bantham hooo… Saagum varai sontham Koodi vandha bantham hooo… Saagum varai sontham
தமிழ்
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : வைரமுத்து முனகல் : ................. பெண் : சுத்தமுள்ள நெஞ்சம் ஓஓ.. சுத்தி சுத்தி கொஞ்சும் பால போல உள்ளம் ஓஓ… பாசத்துக்கு கெஞ்சும் பெண் : இது போல் ஒரு உறவு இந்த உலகில் இருக்கா இதயம் தேடும் இதயம் போல புனிதம் இருக்கா கண்ணிலே சிந்தும் நீருக்கு ஒரு கணக்கு இருக்கா பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் பெண் : பாசங்கள் பாதி நேசங்கள் பாதி அன்பு வந்த பின்னே மண்ணில் நானும் வாழ தெம்பு வந்ததெனக்கு பெண் : பாழ்பட்ட நிலத்தில் பால் மழை விழுந்தா புத்தம் புது பச்சை கச்சை கட்டி கொண்டு புல்லு வரும் மொளச்சி பெண் : கடலை தாண்டியும் மண்ணிருக்கு உடலைத் தாண்டியும் அன்பிருக்கு மாதாவின் கோலத்தில் மனித உருவத்தில் தெய்வங்கள் இங்கிருக்கு பெண் : சோத்துக்கேத்த உப்பு ஓஓ.. சொந்தமென்ன தப்பு சோத்துக்கேத்த உப்பு ஓஓ.. சொந்தமென்ன தப்பு பெண் : இது போல் ஒரு உறவு இந்த உலகில் இருக்கா இதயம் தேடும் இதயம் போல புனிதம் இருக்கா கண்ணிலே சிந்தும் நீருக்கு ஒரு கணக்கு இருக்கா பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் முனகல் : ............. பெண் : சொந்தங்கள் அனைத்தும் தொடர்வதுமில்லை பந்தங்கள் சில பந்தங்கள் வந்து கலைவதுமில்லை பெண் : வெயிலுக்கு குடையாய் புயலுக்கு துணையாய் கருணையில் உடன் துணைவர ஒரு காரணமில்லை பெண் : காவலை போல் ஒரு சொந்தமுண்டா கண்ணீரை போல் ஒரு தீர்த்தமுண்டா தியாகத்தைப் போலொரு தெய்வ குணத்தினை உலகத்தில் பார்ததுண்டா பெண் : சுத்த மனம் போல ஓஓ… சொந்த பந்தம் இல்ல சுத்த மனம் போல ஓஓ… சொந்த பந்தம் இல்ல பெண் : இது போல் ஒரு உறவு இந்த உலகில் இருக்கா இதயம் தேடும் இதயம் போல புனிதம் இருக்கா கண்ணிலே சிந்தும் நீருக்கு ஒரு கணக்கு இருக்கா பெண் : கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம் கூடி வந்த பந்தம் ஓஓ… சாகும் வரை சொந்தம்
Song information
Singer: Saindhavi
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Vaira Muthu
Release information: From Karumegangal Kalaigindrana (2023) · Singer: Saindhavi · Lyricist: Vairamuthu · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Karumegangal Kalaigindrana
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Vaira Muthu